04-24-2004, 03:31 AM
யூனிசெவ் நிறுவனம் தினமும் 5-6 பிள்ளையளை தாய் தேப்பனிட்டை கொண்டுபொய் விடுதாம்.. தாய்தேப்பன் போய் ஒண்டு இரண்டெண்டு தினமும் கலெக்றபண்ணுதாம்.. அதைவிட அண்மையிலை லொட்டா 500 பிள்ளையள் விடுவிக்கப்பட்டதாம்.. 200 பிள்ளையள் 18 வயதுக்கு வந்திருக்குதுகளாம்.. எண்டு ஒபிஷல் அறிக்கை விடுபட்டுது. பிள்ளை பிடிக்கிற ஐநா பிள்ளையளை பராமரிக்கிறேல்லையாம் எண்டு கண்டன அறிக்கையும் தெரிவிக்கப்பட்டுது.. ஐநா தரப்பு அறிக்கை சொல்லப்படாததையும்.. விட்ட அறிக்கையையும் பார்க்க ஐநா இறுக்கிப் பிடிச்சிருக்குதுபோலை.
Truth 'll prevail

