04-24-2004, 03:16 AM
பெண் பிரச்சனை என்று சொன்னார்கள் சொன்ன மாதிரியே போகிற போக்கில் கூட நின்றவர்களெல்லாரையும் விட்டுவிட்டு இரண்டு பெண்களை இழுத்துக் கொண்டோடிவிட்டார்
நிதி மோசடி என்றார்கள் அதற்கு வர்தகர்களே சாட்சி சொலியிருக்கிறார்கள் எந்தெந்த காலப்பகுதியில் கருணாவிற்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று போதாதற்கு மனைவி பிள்ளைகளை மலேசியாவிற்கும் பின்னர் ஆஸ்திரேலியாவிற்கும் அனுப்ப எங்கிருந்து கிடைத்தது நிதி
அந்நிய சக்தியின் தலையீடு என்றார்கள் அதுதான் அப்பட்டமாகத் தெரிந்ததே கொழும்பு வாழைச்சேனை வீதியால் புலிகள் ஊடுருவாமல் தடுப்பதற்கு அடிக்கொருவராக இராணுவம் நிறுத்தப்ப்பட்டதும் பின்னர் ஓடித்தப்பியவருக்கு உதவியதும்
உங்களுக்கு சொன்னதை விளங்காதமாதிரி நடிப்பதும் கருத்துகள் இறுகும் போது தலைமறைவாகி விடுவதும் பின்னர் சாதகமான நேரத்தில் தலை காட்டுவதும் தானே வழக்கம் இதுதான் இயலாமையின் வெளிப்பாடோ

\" \"