Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணா அம்மானின் வாழ்க்கை வரலாறு
#52
உண்மையில் விரும்பி வாக்களிப்பவர்களை எவரினதும் மிரட்டல் ஒன்றும் செய்துவிடமுடியாது பிரச்சாரம் பண்ணமுடியாததால் சங்கரி தோற்றார் என்று சொல்வதே சங்கரியின் அரசியல் வெறும் பிரச்சார அறிக்கைப்போர் வெற்றுவேட்டு அரசியல் என்பதைக் காட்டிவிட்டது

ஈ.பி.டி.பி.க்கு கிடைத்த வாக்குகள் பிரச்சாரம் பண்ணித் தான் கிடைத்தது என்று நீங்கள் சொல்லித் தான் தெரியும்
சங்கரியைக் கிணத்துக்குள் விழுத்தினால் என்ன குட்டையில் தள்ளினால் என்ன புலியை விரும்பாத ஒரு கூட்டம் நீங்கள் சொல்வதைப் போன்று யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் போடுபவர்கள் போட்டிருப்பார்கள்

அவர் தான் அது செய்தன் இது செய்தன் என்று பட்டியலிட்டு அதை மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருந்தால் நிச்சயம் டக்ளசை விட அவர்தான் கூட எடுத்திருப்பார் இதுதான் யாழ்ப்பாணத்தின் தேர்தலுக்கு முந்திய நிலமை ஆனால் நிலமையின் விபரீதம் புரிந்த டக்ளச்ச் அடக்கி வாசித்தார் எந்தவொரு மேடையிலும் அறிக்கையிலும் புலி பற்றிவரமால் பார்த்துக் கொண்டார் கூடவே கள்ளவாக்குகள் துணையுடன் வென்றார்

இவர் தான் செய்தவற்றைப் பட்டியலிடாமல் யார் இந்த சேனாதிராசா என்று புத்தகம் அடித்து வெளியிட்டார் தனது பெயரைவிட கூட்டணி என்ற பெயர் வெற்றியைத் தேடித்தரும் என இறுமாப்பில் அளவுக்கதிகமாக துள்ளினார் இன்று பொதியும் சுமக்கிறார்

துரோகிப்பட்டன் நீக்கப்படவேண்டும் என்று ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடக்கவில்லை நடத்தப்பட்டன அதனைத் தான் நான் அன்றும் சொன்னேன் இன்றும் சொன்னேன் நீங்கள் தான் சக்தியில் காட்டினார்கள் B.B.C யில் சொன்னார்கள் என்று சொன்னீர்கள் ஏன் இப்போது ஒரு குரலும் எழவில்லை
சொல்வீர்களே காரணம் அடக்குமுறை என்று

கருணாவின் அடக்குமுறையை எதிர்துக் குரல் கொடுக்கவே மட்டக்களப்பில் நிறைய இருந்தது என்றால் புலியின் அடக்குமுரைக்கு சிறு குரல் கூடவா எழவில்லை இதுவரைக்கும் யாராவது B.B.C ஐயோ இந்துவையோ அல்லது நடுநிலைப் பத்திரிகைகளையோ கூப்பிட்டு பேட்டி கொடுக்கவில்லையே

அப்படியானால் மக்கள் என்ன சொல்கிறார்கள் புலியில் நியாயம் உள்ளது என்றுதானே

இது எங்கள் குட்டை இல்லை தாத்தா காலம்காலமாக புலி எதிர்ப்பென்ற பெயரில் நீங்கள் வாரி அடித்த சேறுகள் இன்று குட்டையாக தேங்கிவிட்டன இது உங்கள் குட்டை உங்களால் உருவாக்கப்பட்டு நீங்களெ குழப்பி வேடிக்கைப்பார்க்கும் குட்டை

தணிக்கைக்கு கேள்வி கேட்கமுன்னர் ஒரு கேள்வி நான் சொன்னதை மறுபடியும் வாசியுங்கள் உங்களைக் குட்டைக்கு வெளியே வரும்படி கேட்கும் உரிமை எமக்கு இல்லை ஆனால் உமது கலக்கலில் வெளியே வரும் சேற்றுத் துளிகள் எம்மீதுபடாமலிருக்க தணிக்கை அவசியம் நீர் முதலில் குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதை நிறுத்துங்கள் தணிக்கை தானே நிற்கும்
\" \"
Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 04-08-2004, 01:05 PM
[No subject] - by sOliyAn - 04-08-2004, 11:07 PM
[No subject] - by Mathan - 04-08-2004, 11:17 PM
[No subject] - by sOliyAn - 04-08-2004, 11:23 PM
[No subject] - by Mathan - 04-10-2004, 09:00 AM
[No subject] - by Eelavan - 04-10-2004, 10:33 AM
[No subject] - by Paranee - 04-10-2004, 02:46 PM
[No subject] - by Eelavan - 04-10-2004, 03:52 PM
[No subject] - by Mathan - 04-10-2004, 04:16 PM
[No subject] - by Eelavan - 04-10-2004, 04:26 PM
[No subject] - by Mathan - 04-10-2004, 04:33 PM
[No subject] - by Eelavan - 04-10-2004, 04:46 PM
[No subject] - by Mathan - 04-10-2004, 04:59 PM
[No subject] - by Eelavan - 04-10-2004, 05:09 PM
[No subject] - by Mathan - 04-11-2004, 03:33 PM
[No subject] - by Mathan - 04-11-2004, 03:49 PM
[No subject] - by Eelavan - 04-11-2004, 03:56 PM
[No subject] - by Mathan - 04-11-2004, 04:01 PM
[No subject] - by Paranee - 04-11-2004, 04:07 PM
[No subject] - by Eelavan - 04-11-2004, 04:12 PM
[No subject] - by Paranee - 04-11-2004, 04:17 PM
[No subject] - by Paranee - 04-11-2004, 04:23 PM
[No subject] - by Eelavan - 04-11-2004, 04:24 PM
[No subject] - by Eelavan - 04-11-2004, 04:29 PM
[No subject] - by Paranee - 04-11-2004, 04:31 PM
[No subject] - by Paranee - 04-11-2004, 04:34 PM
[No subject] - by Eelavan - 04-11-2004, 04:39 PM
[No subject] - by Mathan - 04-12-2004, 05:18 PM
[No subject] - by Eelavan - 04-12-2004, 07:00 PM
[No subject] - by Mathan - 04-13-2004, 11:41 AM
[No subject] - by Eelavan - 04-14-2004, 09:12 AM
[No subject] - by Shan - 04-16-2004, 09:49 AM
[No subject] - by Mathan - 04-17-2004, 10:49 PM
[No subject] - by adipadda_tamilan - 04-19-2004, 06:11 AM
[No subject] - by Mathivathanan - 04-19-2004, 07:47 PM
[No subject] - by yarl - 04-19-2004, 07:52 PM
[No subject] - by sutharshan - 04-19-2004, 08:17 PM
[No subject] - by Mathivathanan - 04-19-2004, 11:19 PM
[No subject] - by sutharshan - 04-20-2004, 03:21 PM
[No subject] - by Mathivathanan - 04-20-2004, 11:26 PM
[No subject] - by sutharshan - 04-21-2004, 03:34 PM
[No subject] - by Mathivathanan - 04-22-2004, 03:24 AM
[No subject] - by sutharshan - 04-22-2004, 06:59 PM
[No subject] - by Mathivathanan - 04-23-2004, 02:12 AM
[No subject] - by Shan - 04-23-2004, 08:35 AM
[No subject] - by kuruvikal - 04-23-2004, 10:15 AM
[No subject] - by sutharshan - 04-23-2004, 03:08 PM
[No subject] - by Eelavan - 04-23-2004, 05:32 PM
[No subject] - by Mathivathanan - 04-24-2004, 12:21 AM
[No subject] - by Eelavan - 04-24-2004, 02:53 AM
[No subject] - by Mathivathanan - 04-24-2004, 04:00 AM
[No subject] - by Eelavan - 04-25-2004, 03:23 AM
[No subject] - by Mathivathanan - 04-25-2004, 05:28 AM
[No subject] - by Eelavan - 04-25-2004, 05:41 PM
[No subject] - by Mathivathanan - 04-25-2004, 06:39 PM
[No subject] - by Eelavan - 04-25-2004, 07:17 PM
[No subject] - by Mathivathanan - 04-25-2004, 07:31 PM
[No subject] - by Eelavan - 04-25-2004, 07:50 PM
[No subject] - by Mathivathanan - 04-25-2004, 08:00 PM
[No subject] - by sutharshan - 04-26-2004, 06:34 PM
[No subject] - by Mathivathanan - 04-27-2004, 03:48 AM
[No subject] - by Eelavan - 04-27-2004, 06:20 AM
[No subject] - by sutharshan - 04-27-2004, 01:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)