Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணா அம்மானின் வாழ்க்கை வரலாறு
#51
வுந்து பார்த்ததோடை கருத்து நீக்கிக்கிடக்கு அப்பிடி என்னப்பா எழுதினனான் எண்டு யோசிக்கவேண்டியதாப்போச்சுது..

பாத்தியளே பாத்தியளே.. எழுதினது உண்மைபோலத்தான் கிடக்கு.. உடனை எடுத்துப்போட்டாங்கள்.. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திலை 80 சதவிகிதத்துக்குக்கூட வாக்குப்பதிவு.. யாழ்மாவட்ட வாக்குப் பதிவு ஏத்திப் பறிச்சும் 45 வீதம்கூட வரயில்லை.. இது எதைக் காட்டுது எண்டு யோசிக்கவேண்டியுள்ளது.. தவிர இராணுவக் கட்டுப்பாடுள்ள யாழ் மாவட்டத்திலை ரணில் ஆட்சியோடை வந்து கந்து வட்டியும் வரியும் அறவிட்டு கொத்தடிமையாக்கி ஆட்சிசெய்தது யாரெண்டு தெரிஞ்சாப்பிறகும் நீங்கள் அவங்கள் கள்ளவோட்டு போட்டதெண்டால் எப்பிடி நம்பிறது..

சரி மட்டக்களப்பிலையும் கள்ளவாக்கு எண்டு நீங்கள் அடம்பிடிச்சால் அதுக்கு நான் என்ன சொய்யிறது.. அவன் கருணா புண்ணியத்திலை எக்ஸ்றா சீற் இரண்டு என்டு சொல்லுறியள்.. ஒப்புக்கொள்ளுறியள்தானே இப்ப..

சரி மாற்றுக்கட்சி அவங்களும் கள்ளவாக்குப்போட்டதெண்டு வச்சுக்கொண்டு விகிதாசாரப்படி கணக்குப்பாருங்கோ.. ஆளாளுக்கு எவ்வளவு வருகுதெண்டு.. அப்படிப் பார்க்க அவங்களுக்க இன்னொரு சீற் வந்திட்டுதே..?

சங்கரியையை இலெக்ஷன் முடியுமட்டும் கிணத்துக்குள்ளை தள்ளி விழுத்தி ஏறி வெளியாலை வரவே விடயில்லையாம்.. ஏற ஏற தள்ளி விழுத்தினாங்களாம்.. பிறகென்னண்டு அந்தாள் குளத்திலை.. கடலிலை மீன் பிடிக்கிறது.. அதை விடுவம்..

தமிழ்ப் பிரதேசத்திலை சிங்கள இராணுவ பாதுகாப்போடை பிரச்சாரம்செய்து 9 ஆயிரம் வாக்கு எடுத்திருக்கிறானெண்டால் ஒரு நோமலான நிலையிலை பிரச்சாரம்செயயக்கூடியதாயிருந்து உந்தத் தேர்தல் நடந்திருந்தா பாதிக்கு மேலை வெண்டிருப்பான்போலை..

தெரியாமல்த்தான் கேக்கிறன் நான் சங்கரி பற்றியோ.. டக்கிளசு பற்றியோ இஞ்சை கருத்து எழுதினனானோ.. அல்லது இலெக்ஷன் முடிஞ்சாப்பிறகு யாரும் அதுசொன்னது இது சொன்னது எண்டு மேற்கோள் காட்டி எழுதினனோ..? நீங்கள்தான் என்னுடைய பதிலுக்குள்ளை சங்கரியை தேவையில்லாமல் இழுத்தியள்.. அதுக்கு நான்சம்பந்தப்படுத்தி
றெஸ்போண்ஸ் குடுத்தன்.. அது என்னுடைய பிழையில்லை கண்டியளோ..

நீங்கள் சொன்னியள்தானே கருணா அராஜகம் செய்தார்.. அடக்குமுறை ஆட்சி செய்தார் என.. சரி பேச்சுக்கு அதை உண்மையென்று எடுத்துக்கொண்டால்.. அதற்கு முன்னமோ அல்லது இனிமேல் நடைபெறுவது அடக்குமுறை ஆட்சியல்ல அப்படி இருக்காது என்று எப்படி நம்புவது..?

எனது கருத்து எனது பார்வையில்தான் அமையுமேயன்றி உங்கள் பார்வையில் அமையாது.. இந்த கருணா விவகாரம் ஆரம்பமானதிலிருந்து ஒரே கருத்தைத்தான் எழுதுகிறேன்.. துரொகிகப்பட்டம் நீக்கப்படவேண்டுமென்றுதான் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் நடாத்தினார்கள்.. எனது ஆரம்பக் கருத்தே பட்டம் கொடுத்ததற்கு கண்டனம்தான்.. பின்னர் எழுதிய கருத்துக்களும் அதனால் வரக்கூடிய விளைவுகள் பற்றிய ஆராச்சியே..

உங்களுக்குத் துணிவிருந்தால் இராத்திரி எழுதியதுகளை திரும்பப்போட்டு ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் செய்யுங்கோ பார்ப்பம்.. எத்தனைபேர் தூற்றினாலும் உங்கடை குட்டை வழிய மீன் பிடிச்சுக் காட்டுறன்.. தணிக்கை கூடாது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 04-08-2004, 01:05 PM
[No subject] - by sOliyAn - 04-08-2004, 11:07 PM
[No subject] - by Mathan - 04-08-2004, 11:17 PM
[No subject] - by sOliyAn - 04-08-2004, 11:23 PM
[No subject] - by Mathan - 04-10-2004, 09:00 AM
[No subject] - by Eelavan - 04-10-2004, 10:33 AM
[No subject] - by Paranee - 04-10-2004, 02:46 PM
[No subject] - by Eelavan - 04-10-2004, 03:52 PM
[No subject] - by Mathan - 04-10-2004, 04:16 PM
[No subject] - by Eelavan - 04-10-2004, 04:26 PM
[No subject] - by Mathan - 04-10-2004, 04:33 PM
[No subject] - by Eelavan - 04-10-2004, 04:46 PM
[No subject] - by Mathan - 04-10-2004, 04:59 PM
[No subject] - by Eelavan - 04-10-2004, 05:09 PM
[No subject] - by Mathan - 04-11-2004, 03:33 PM
[No subject] - by Mathan - 04-11-2004, 03:49 PM
[No subject] - by Eelavan - 04-11-2004, 03:56 PM
[No subject] - by Mathan - 04-11-2004, 04:01 PM
[No subject] - by Paranee - 04-11-2004, 04:07 PM
[No subject] - by Eelavan - 04-11-2004, 04:12 PM
[No subject] - by Paranee - 04-11-2004, 04:17 PM
[No subject] - by Paranee - 04-11-2004, 04:23 PM
[No subject] - by Eelavan - 04-11-2004, 04:24 PM
[No subject] - by Eelavan - 04-11-2004, 04:29 PM
[No subject] - by Paranee - 04-11-2004, 04:31 PM
[No subject] - by Paranee - 04-11-2004, 04:34 PM
[No subject] - by Eelavan - 04-11-2004, 04:39 PM
[No subject] - by Mathan - 04-12-2004, 05:18 PM
[No subject] - by Eelavan - 04-12-2004, 07:00 PM
[No subject] - by Mathan - 04-13-2004, 11:41 AM
[No subject] - by Eelavan - 04-14-2004, 09:12 AM
[No subject] - by Shan - 04-16-2004, 09:49 AM
[No subject] - by Mathan - 04-17-2004, 10:49 PM
[No subject] - by adipadda_tamilan - 04-19-2004, 06:11 AM
[No subject] - by Mathivathanan - 04-19-2004, 07:47 PM
[No subject] - by yarl - 04-19-2004, 07:52 PM
[No subject] - by sutharshan - 04-19-2004, 08:17 PM
[No subject] - by Mathivathanan - 04-19-2004, 11:19 PM
[No subject] - by sutharshan - 04-20-2004, 03:21 PM
[No subject] - by Mathivathanan - 04-20-2004, 11:26 PM
[No subject] - by sutharshan - 04-21-2004, 03:34 PM
[No subject] - by Mathivathanan - 04-22-2004, 03:24 AM
[No subject] - by sutharshan - 04-22-2004, 06:59 PM
[No subject] - by Mathivathanan - 04-23-2004, 02:12 AM
[No subject] - by Shan - 04-23-2004, 08:35 AM
[No subject] - by kuruvikal - 04-23-2004, 10:15 AM
[No subject] - by sutharshan - 04-23-2004, 03:08 PM
[No subject] - by Eelavan - 04-23-2004, 05:32 PM
[No subject] - by Mathivathanan - 04-24-2004, 12:21 AM
[No subject] - by Eelavan - 04-24-2004, 02:53 AM
[No subject] - by Mathivathanan - 04-24-2004, 04:00 AM
[No subject] - by Eelavan - 04-25-2004, 03:23 AM
[No subject] - by Mathivathanan - 04-25-2004, 05:28 AM
[No subject] - by Eelavan - 04-25-2004, 05:41 PM
[No subject] - by Mathivathanan - 04-25-2004, 06:39 PM
[No subject] - by Eelavan - 04-25-2004, 07:17 PM
[No subject] - by Mathivathanan - 04-25-2004, 07:31 PM
[No subject] - by Eelavan - 04-25-2004, 07:50 PM
[No subject] - by Mathivathanan - 04-25-2004, 08:00 PM
[No subject] - by sutharshan - 04-26-2004, 06:34 PM
[No subject] - by Mathivathanan - 04-27-2004, 03:48 AM
[No subject] - by Eelavan - 04-27-2004, 06:20 AM
[No subject] - by sutharshan - 04-27-2004, 01:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)