04-24-2004, 12:16 AM
Eelavan Wrote:மட்டக்களப்பு தேர்தல் வெற்றிகள் ஒன்றைத்தான் புரிய வைக்கின்றது தாத்தா மேலோட்டமாகப் பரப்பப்பட்ட தமிழ்த் தேசியம் பற்றிய கருத்துகளும் மாவட்ட அபிவிருத்தி பற்றிய முன்னெடுப்புகளுமே வெற்றிக்கு வழிவகுத்தன ஒழிய கருணாவின் ஆதரவு அல்ல அதையே கருணா பிரச்சனை எழுப்பாது விட்டிருந்தாலும் அத்தனை பேருமேஉங்களுக்கு கருத்தை நீக்கிப்போட்டு பதில் எழுதித்தானே பழக்கம்.. என்ன செய்யிறது இயலாமையெண்டால் அப்படித்தான் செய்யவேணுமாக்கும்.. அதை விடுவம்.. கருத்துக்கு வருவம்..
வென்றிருப்பார்கள்
கூட்டாக போய் தலைவரைச் சந்தித்ததன் மூலம் மட்டக்களப்பு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர் ஆதரவும் தமிழ்த் தேசியத்துக்கே என்று காட்டிவிட்டார்கள் பார்த்தீர்களா?
தேசியம் சுதெசியமாக எப்போது வரும்..? அச்சுறுத்தலில்லாத எல்லோரும் வெளிப்படையாக பிரச்சாரம் செய்யக்கூடிய ஒழுங்கான தேர்தல் எப்போது நடக்குமோ.. அதன் பின்னர்தான் உங்களது கருத்தை முன்நிலைப்படுத்தி பதில் எழுதலாம்.. அதுவரை கலங்கிய குட்டைதானே..
கருணா செயற்பட்ட முறைமையை சுட்டி பாராட்டு தெரிவித்திருக்கிறீர்கள்.. அதற்கு எனது நன்றி..
அன்னிய சக்திக்குள் விழுந்துவிட்டார் என்றுதான் பத்திரகையாளர்களை கூப்பிட்டு வெளியிட்ட முதல் அறிக்கையில் கூறினார்கள்.. எந்த சக்தியென்று கூறமுடியாத அளவுக்கு ஒரு பத்திரிகையாளர் செய்தி.. போக பின்னர் நிதிமோசடி என்று மறு அறிக்கை விட்டார்கள்.. பின்னர் பெண்பிரச்சனை என மற்றொரு அறிக்கை.. இப்படி அடிக்கடி கருணா செய்த குற்றச்சாட்டுக்கள் பத்திரிகையாளர்கள் முன்நிலையில்வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டதே தவிர எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் நிரூபிக்கப்படவில்லை.. வாந்திகள் பரப்பப்பட்டனவேயன்றி ஆதாரங்கள் வைக்கப்படவில்லை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

