04-23-2004, 10:39 PM
Shan Wrote:மற்றது நான் யாரையும் து}ற்றவில்லை, சப்பாத்து தேய்வதற்கும் படம் எடுப்பதற்கும் என்ன சம்பந்தம் எண்டு தானே கேட்டன். நல்ல தோல் சப்பாத்து போட்டு பட மெடுத்தால் அது தேயாது. மற்றது நல்ல ஒழுங்காக மூவ் பண்ணும் டொலியிலை ஏறி நிண்டு படம் எடுத்தாலும் சப்பாத்து தேயாது.
நான் விபரமாக தனிமடலில் எழுதிய பின்பும் குதர்க்கமாகவே பதில் எழுதுகிறீர்கள் ஏன் தான் எதையும் ஆழமாக புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்
நீங்கள் எழுதி நான் நீக்கியது கீழே உள்ளதே
Shan Wrote:முகத்திரை சிலவற்றை நானும் இங்கே கிழிக்கலாம் என நினைக்கிறேன். ஒரு சி;ன்ன தகவல் முடிந்தால் பிடியுங்கள். சப்பாத்து தேய்ந்ததற்கும் படம் எடுத்ததிற்கும் என்ன சம்பந்தம்? பாவம் தயாரிப்பாளர்கள்???? .
உங்கள் கருத்துக்கும் வீடியோத்துறை களத்திற்கும் என்ன சம்பந்தம்.
நான் ஏற்கனவே குறிப்பிட்து போல்
வீடியோத்துறையை விட்டு வேறெங்கோ செல்லும் கருத்துக்கள் நீக்கப்படும்.
அதே போல் உங்கள் கருத்து விடுகதை அல்லது வெறும் தூற்றல்
எனவே இது நீக்கப்பட்டது. இதே போல் பல தடவை பலரின் கருத்துக்களை நீக்கியுள்ளேன்.
இப்போது நான் எழுதும் கருத்தும் சிலதினங்களில் நீக்கப்படும்.
நீங்கள் ஒரு பெரிய கலைஞன் இதை சரியாக புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
kuruvikal Wrote:Shan நீங்கள் எதையோ உங்கள் கருத்தாகச் சொல்ல முயல்கிறீர்கள்...ஆனால் அவற்றைச் சொல்லவிடாது தடுக்கவும் முயலப்படுகிறது...!இது உங்கள் கற்பனை
kuruvikal Wrote:நாளை யாழ்களத்தில் Shan இப்படி எல்லாம் வீடியோ துறை சார்ந்தோ அல்லது குறுந்திரை புலம்பெயர்ந்த கலைஞர்கள் என்று தமக்குத்தாமே முடிசூட்டிக் கொண்டோரின் படைப்புக்கள் பற்றியோ தரக் குறைவாக எழுதுகிறீர்கள் என்று சர்வதேச காவல்துறைக்கும் சொல்வார்களாம்
இவ்வாறு இங்கு எவரும் சொல்லவில்லை. வீணாக கருத்தாளர்களை குழப்பத்திற்குள்ளாக்குகிறீர்கள். நாம் இங்கு காணொளி(video) களத்தை கலைஞர்களை இணைப்பதற்காகவே நடாத்துகிறோம். மாறாக குழப்பத்தையும் சச்சரவுகளையும் ஏற்படுத்துவதற்கல்ல. இப்படியான பொய்யான தகவல்களை காணொளி(video) களத்தில் எழுதிய காரணத்தினால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை வழங்கப்படுகிறது.
<span style='font-size:14pt;line-height:100%'>எச்சரிக்கை என்பது ஒருவரை சினக்க வைப்பதற்காக கொடுக்கப்படுவது அல்ல இப்படியான கருத்துக்களுக்கு இங்கு இடமில்லை என்பதை தெரிவிக்கவே.</span>

