04-23-2004, 05:51 PM
Mathivathanan Wrote:Shan Wrote:*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்Quote:ஒன்றை திருப்பி திருப்பி சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்றது அந்தக் காலம்.கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பது; பொய் தீர விசாரித்தறிவதே உண்மை!!!
கருத்து களம் கருத்தாடலுக்கே!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இதனைத் தான் தாத்தா வாழைப்பழத்தில் நச்சு ஊசி ஏற்றுவது என்று சொல்வார்கள்
மேலோட்டமாக ஏதோ போராட்டம் பாதிக்கப்படப்போகின்ரது என்று கவலைப்படுவது மாதிரிக் காட்டினாலும் கடைசியில் தலைமையை ஒரு பிடி பிடித்துவிட்டீர்கள்
துரோகிப்பட்டம் கொடுத்தது தவறு என்றுதான் நானும் நினைத்தேன் எனது கருத்தை உடனடியாக களத்திலும் எழுதினேன்
ஆனால் ஒருமாத காலப்பகுதியில் அவர் ஆடிய ஆட்டங்கள் துரோகிப்பட்டம் என்ன அவரைக் கொலை செய்தால் கூட சகோதரக் கொலை என்ற வகைக்குள் அடங்க முடியாமற் செய்து விட்டது
இதற்கு விடுதலைப்ப் புலிகள் அவர் மேல் சூட்டிய குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல அவரே தனக்கு தானே தலையில் அள்ளிப்போட்டுக்கொண்ட மண்ணும் காரணம் கடசியில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஏதுவாக நிலாவினியையும் தீந்தமிழையும் இழுத்துக் கொண்டுதானே ஓடியிருக்கிறார் ஏன் வரதன் தாத்தா போன்று அந்த இருவைரையும் விட்டுவிட்டு ஓடவில்லை
மட்டக்களப்பு தேர்தல் வெற்றிகள் ஒன்றைத்தான் புரிய வைக்கின்றது தாத்தா மேலோட்டமாகப் பரப்பப்பட்ட தமிழ்த் தேசியம் பற்றிய கருத்துகளும் மாவட்ட அபிவிருத்தி பற்றிய முன்னெடுப்புகளுமே வெற்றிக்கு வழிவகுத்தன ஒழிய கருணாவின் ஆதரவு அல்ல அதையே கருணா பிரச்சனை எழுப்பாது விட்டிருந்தாலும் அத்தனை பேருமே
வென்றிருப்பார்கள்
கூட்டாக போய் தலைவரைச் சந்தித்ததன் மூலம் மட்டக்களப்பு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர் ஆதரவும் தமிழ்த் தேசியத்துக்கே என்று காட்டிவிட்டார்கள் பார்த்தீர்களா?
\" \"


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->