04-23-2004, 05:32 PM
நாங்கள் தேசியத்துக்குள் புகுந்திருக்கிறோம் என்று சுட்டிக்காட்டிய பகுத்தறிவுப் பகலவன் கொள்கைச் சூரியன் தாத்தாவிற்கு
நாங்களாவது ஆகக் குறைந்தது தேசியத்துக்குள் புகுந்திருக்கிறோம் நீங்கள் குட்டைக்குள் இருந்து கொண்டு கூடவே ஊறிய மட்டைகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
யாழ்ப்பாணத்தில் சங்கரிக்கு கிடைத்த 3500 வாக்குகளிலேயே எத்தனை கள்ளவாக்கு என்று தெரியும் டக்ளசிற்கு கிடைத்த 9000 வாக்கும் எப்படியென்றும் தெரியும்
அவர் சொன்னார் இவர் சொன்னார் புராணத்தை உங்களுக்குத் தேவையான படி பயன்படுத்திக் கொள்ளும் வித்தையும் தெரியும்
நீங்கள் குட்டையை விட்டு வெளியே வரவேண்டும் என நாம் கேட்கப்போவதில்லை வருவதாக இருந்தால் எப்போதோ வந்திருப்பீர்கள்
மீன் பிடிப்பதாக நினைத்து குட்டையை குழப்ப வேண்டாம் நாற்றமெடுத்தால் சேர்ந்து நாறப்போவது நீங்களும் தான்

\" \"