04-23-2004, 03:08 PM
சரியாச்சொன்னியள் குருவியள்!!! திரும்பத்திரும்ப உந்தாள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அலட்டுறதைப் பாத்தால் 'மட்டுமட்டு' விசயம் confirm போல கிடக்கு
எல்லா நாட்டிலயும் ஒரு சின்ன விகிதம் 'கிணத்துத் தவளைகள்' இருக்கத்தான் செய்யும். சங்கரிக்கு கிடைச்ச வோட்டுகளின்ர விகிதம் தான் யாழ்ப்பாண மக்களின்ர 'கிணத்துத் தவளைகளின்' விகிதம்.
ஏன் லண்டனில கனடாவில கிணத்துத் தவளைகள் இல்லயோ? ஒரு நல்ல உதாரணம் எங்கட கண் முன்னாலேயே இருக்கு (வேறயார் தாத்தா என்கிற Mathivathanan). அவற்றை நண்பர்களும் அப்பிடித்தான் எண்டு அவர் சொல்லுறதிலயிருந்து விளங்கிக் கொள்ளக்கூடியதா இருக்கு.
Quote:இலெக்ஷன் நேரம் யாழ்ப்பாணத்திலை நின்றுவந்த நன்பர் சொல்லியதைப் பார்த்தால் சங்கரி சொன்னது உண்மைபோலத்தான் படுது..

. -