07-05-2003, 07:28 PM
இளைஞன் Wrote:வணக்கம் நண்பர்களே...
இன்று தொழில்நுட்பத் துறை என்றாலே, அதன் வேகம் எவ்வாறிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தத் துறையில் வீடியோத் தொழில்நுட்பமும் அடங்கும். ஒளிப்பதிவு செய்த காட்சிகளைக் கணணிலயுள் இறக்ககி அதனை வெட்டி, ஒட்டி நிற, ஒளி அளவுகளைக் குறைத்துக் கூட்டி அளவாய்க் கண்ணுக்கு விருந்தாயப் படைப்பது எந்தளவு ஒரு பெரிய நுட்பம்...!!!
அந்த வகையில் இவற்றையெல்லாம் கணணியில் செய்வதற்கு வசதியான, மிகவும் இலகுவாகக் கையாளத்தக்க மென்பொருட்கள் யாவை? (எனக்குத் தெரிந்ததும், நான் கொஞ்சம் கற்றதும் ADOBE PRIMIER தான் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ). இவை பற்றிய விளக்கங்கள் மற்றும் இவற்றை உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன? என்பது போன்ற விடயங்களைப் பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். வீடியோத் தொழில்நுட்ப வல்லுனர்களே உங்கள் அறிவை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்... நாங்களும் உங்களோடு கைகோர்த்து வருவோம்.
உங்கள் தேவைகளை எழுத்து வழி பகிர்ந்து கொள்வது மிகக் கடினமான விடயம்.எனவே தயவு செய்து நீங்கள் வாழும் பகுதிகளில் இவற்றைக் கற்றுக் கொடுக்கும் நிலையங்கள் இருக்கும்.
அல்லது தெரிந்த நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள். அநேகமாக பலர் சொல்லித் தர விரும்புவதில்லை.
விதிவிலக்காக ஒரு சில நல்லவர்கள் அகப்பட்டால் உங்கள் நேரம் நல்லது.நமது சமூகம் முன்னேற நல்லவர்கள் சேர வேண்டும்.பகிர்தலே வாழ்வில் மகிழ்ச்சி.
அல்லது என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.
ஏதாவது செய்யலாம்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ). இவை பற்றிய விளக்கங்கள் மற்றும் இவற்றை உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன? என்பது போன்ற விடயங்களைப் பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். வீடியோத் தொழில்நுட்ப வல்லுனர்களே உங்கள் அறிவை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்... நாங்களும் உங்களோடு கைகோர்த்து வருவோம்.