04-23-2004, 10:52 AM
நான் ஒரு கலைஞன். முதலில் ஒரு வியடத்தில் தெளிவு படுத்திய பின் மீதியை தொடருகிறேன். நானும் நான் சார்ந்த நண்பர்களும் புலம் பெயர் சினிமா ஒன்றை இங்கு கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில்தான் இந்த துறையுள் இறங்கினோம். நாம் இந்த துறையால் இதுவரை புகழோ அல்லது பணமோ பெற்றது கிடையது. அது நமது நோக்கமும் அல்ல. புலம் பெயர் மக்களுக்கான கலையை உருவாக்கும் ஆதெ வேளை அதாற்;கான ஒரு சந்தையை உருவாக்குவது. அதன் மூலம் ஆர்வமுள்ள அனைத்து கலைஞர்களும் பயனடைவது. தென்னிந்திய சினிமாவுக்கு இங்கு ஒரு சந்தை இருக்கும் ஏன் நாம் நமக்கு உருவாக்க கூடாது. இதன் அடிப்படையில் நாம் வேலை செய்ய வெளிக்கிட்டு பட்ட அனுபவங்கள் கொஞ்சு நஞ்சமல்ல! தற்போது நாம் நம்முடன் மனமுந்து சேரும் அனைவரையும் இணைத்து நமது வேலை திட்டங்களை நன்கே செய்து வருகிறோம். இதன் ஒரு வேலைத் திட்டத்ததை வெகுவிரைவில் தொலைக்காட்சி ஒன்றில் பாரக்க முடியும்.
இந்த துறைறயில் நாம் பட்ட மிக மோசமான அனுபவம் உதவி செய்ய வெளிக்கிட்டு கள்ளர் பெயர் கேட்டது. நன்கே அனுபவித்து விட்டோம் இனி அவதானமாக இருப்போம்! இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியாது. ஆனால் சில உண்மைகள் வெகுவிரைவில் தானாகவே வெளி வரும்!