04-23-2004, 10:06 AM
Shan நீங்கள் எதையோ உங்கள் கருத்தாகச் சொல்ல முயல்கிறீர்கள்...ஆனால் அவற்றைச் சொல்லவிடாது தடுக்கவும் முயலப்படுகிறது...!
நாளை யாழ்களத்தில் Shan இப்படி எல்லாம் வீடியோ துறை சார்ந்தோ அல்லது குறுந்திரை புலம்பெயர்ந்த கலைஞர்கள் என்று தமக்குத்தாமே முடிசூட்டிக் கொண்டோரின் படைப்புக்கள் பற்றியோ தரக் குறைவாக எழுதுகிறீர்கள் என்று சர்வதேச காவல்துறைக்கும் சொல்வார்களாம்(ஏனென்றால் அவர்கள் வேற வேலைவெட்டி இல்லாமல்தானே இவையைப் பாத்துக் கொண்டிருக்கினம்). Shan நீங்கள் ஒரு குறுந்திரைக் கலைஞராகின் உங்களிடம் ஒரு வேண்டுகோள்...இந்தப் புலம்பெயர் தமிழ்க் குறுந்திரை கலைஞர்கள் என்று போட்டி இல்லாத சூழலில் தம்மைத் தாமே ராஜாக்கள் போல காட்டிக் கொள்வோரைப் பற்றி ஒரு குறும்படம் எடுக்க வேண்டும்....முயல்வீர்களா....!
புலம்பெயர் மக்களின் கஷ்டங்களை துன்பங்களை படமாக்கி விற்று தற்புகழ் தேடுபவர்கள் அவர்களின் அனுமதியுடனா செய்கிறார்கள்....அல்லது...அந்தப் படங்களினூடு என்ன சமூகத்தாக்கத்தை உண்டு பண்ணி அம்மக்களின் கஷ்டங்கள் நீங்க வழி செய்திருக்கிறார்கள்...????!
இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகள் தம்மைத் தாமே கலைஞர்கள் என்று கொண்டு இருப்பதை உலகிற்கும் முழுச் சமூகத்துக்கும் தெளிவாக இனங்காட்ட வேண்டும்...அவர்களின் வாழ்வியல் பின்னணிகள் உள்ளடங்கலாக....! அப்போதான் சமூகம் விழிக்கும்....!
அப்படிச் செய்வதே தாயகத்தில் நிதர்சனம் போன்ற நிறுவனங்கள் உருவாக்குவது போன்று உண்மையான சமூகப்பற்றின் பால் உருவாகும் குறும்படங்களை சமூக நலன் நோக்கி உருவாக்க வித்திட முடியும்...!
:twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>