04-23-2004, 08:50 AM
மற்றது நான் யாரையும் து}ற்றவில்லை, சப்பாத்து தேய்வதற்கும் படம் எடுப்பதற்கும் என்ன சம்பந்தம் எண்டு தானே கேட்டன். நல்ல தோல் சப்பாத்து போட்டு பட மெடுத்தால் அது தேயாது. மற்றது நல்ல ஒழுங்காக மூவ் பண்ணும் டொலியிலை ஏறி நிண்டு படம் எடுத்தாலும் சப்பாத்து தேயாது.

