04-23-2004, 08:32 AM
Quote:மட்டக்களப்பு தேர்தல் முடிவுகள் அதற்கு ஆதாரம்.. தேர்தல் காலத்தில் கருணாதரப்ப பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மட்டக்களப்பின் வெற்றியை சுட்டி நிற்கின்றது.. இது கருணாதரப்புக்கு ஆதரவு இல்லை என்ற பரப்பரைக்கு கிடைத்த சாட்டைய என்பதை நீங்கள் ஒருவரும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை..
ஆயதபலம் ஆட்பலம் பிரச்சாரப்பலம் தேசியம் இத்தனை பலம் இருந்தும் கடைசியில் யார் வென்றார்கள்..? தமிழனை தமிழன் தாக்குவதுதான் வெற்றிக்கு வழியென போர்தொடுத்தால்..
நீங்கள் ஒண்டுக்கு பின் முரணாக கதைக்கிறியள்இ ஒருக்கா சொல்லுறியள் யாழ்ப்பாணத்திலை கள்ள வோட்டுகள் போட்டதாக , வடக்கு கிழக்கில் தேர்தல் ஒழுங்காக நடை பெற வில்லை என்டு உங்கடை சங்கரியாரும் டக்கிளசும் சொல்லினம். தேர்தல் நடக்கேக்கை கிழக்கிலை கருணா நிழல், பத்திரிகை தடை, வடபகுதி மக்கள் விரட்டியடிப்பு, மிரட்டல், மற்றும் ஆட்கடத்தல் நன்கே நடை பெற்றது, அப்ப தங்கடை ஆக்களை வெல்லவைக்க அவை கள்ள வோட்டு போட என்ன வலு கஸ்டமே? அங்கை தமக்கு சார்பானவையை விட மற்றவை எல்லாம் ஒதுங்கி விட்டினம் எண்டு பிரச்சாரம் வேறை! சும்மா விதண்டாவாதம் கதைக்காமல் ஒழுங்கா நிதானமா கதையுங்கோ. ஒபக்கம் நடந்ததை மறைச்சுக்கொண்டு மற்றப்பக்கத்தை மட்டும் கதையாதையுங்கோ.

