04-23-2004, 08:22 AM
இஞ்சை கனபேர் ஏதோ புலிக்குகைக்குள்ளை இருந்திட்டு வந்த மாதிரி எழுதுகினம். ஒரு விசயம் நல்லா வடிவா விழங்கிகொள்ளுங்கோ, விஜடுதலைப்புலிகள் ஒரு இயக்கம், கட்சியல்ல, அதற்கு சில கொள்கைகள் இருக்கு அதை அவர்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மட்டுமே அதில் இருக்க முடியம். அந்கத் கொள்கைக்காக அவர்கள் சத்தியப்பிரலமாணமும் எடுத்துக்கொள்வார்கள். அந்த சத்தியப்பிரமாணத்தை மீறும் ஒவ்வருவரையும் அவர்கள் துரோகிகளாகவே கருதுவார்கள். இது அந்த இயக்கத்தின் நிலைப்பாடு. பிடிக்கவில்லையா விலகிச்செல்லலாம். இது நான் நேரில் கண்ட யதார்த்தம்.
கருணா என்ற மனிதர் விடுதலைப் புலிகளின் 2வது தலைவர் தரத்தில் இருந்தவர். பொட்டு அம்மான் இயக்கத்தின் ஒரு பிரிவு பொறுப்பாளர்.
கருணாவிற்கு தேசியத்தலைமை எந்த ஒரு பிரதேசத்திற்கும் கொடுக்காத அவ்வளவு சுதந்திரத்தையும் கொடுத்திருந்தது. நிதி திரட்டுதல் வெளி நாடுகளில் உதவிகளை நேரடியாகப்பெறுதல், ஆயுத கொளவனவில் நேரடித் தொடர்புகரள வைத்து தனக்கு தேவையானவற்றை கொள்வனவு செய்தவதில் தலையிடுவது போன்ற பல விடயங்களில் மிகுந்த கட்டுப்பாடுகளை தன்னகத்தே வைத்திருந்தவர். ஆனால் ஒரு போதும் இவர் வியடத்தில் பொட்டுஅம்மான் தழைலயிட்டதேயில்லை. காரணம் தலைவரின் கட்டளை. தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான கருணாவை அனைவரும் ஒரு இரண்டாவது தலைவராகவே பார்த்தனர். ஆனால் கருணா கடடந்த சில ஆண்டுகளாக தனது தனி ராச்சியத்தில் பல தில்லுமுல்லுகளை செய்து வந்தது மட்டு மண்ணை சேரந்த உளவுப்படை வீரர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் கசிய அதைவிழைவு.. இன்றைய தப்பியோட்டம். ஆதாரம் எங்கே என்று கேட்டால் நீலனை ஏன் கருணா சுடவேண்டும்? நெருப்பில்லாமல் புகையாது.
கருணா பற்றி இன்னுமொரு தகவல், அனையிறவு கைப்பற்ற பட்டு பின் யாழ் குடா முன்னோற்றம் ஸ்தம்பிதம் அடைந்ததும் கருணா கிழக்கை பூரண கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர ஒரு ஆலோசனையை தலைவரிடம் முன்வைத்துள்ளார். தலைவர் கருணாவுக்கு சொன்ன முதல் விடயம் கருணா சாவகச்சேரியை ஒரு தரம் பார் அந்த அழிவு கிழக்கிற்கு வேண்டாம். அது தற்போது தேவையுமில்லை என்று நிராகரித்து விட்டார். ஆனால் கருணா அண்மையில் என்ன கூறினார் தன் கிழக்கை காக்கும் காவலனாம். இவர் காவலன் அல்ல கூட இருந்து குழி பறித்த ஒரு தனி மனிதன்.
கருணாவுக்கு வக்காலத்து வாங்குபர்கள் நான் வைத்த ஒரு கேள்விக்கு பதில் தரவும். குற்றம் செய்யாதவர் கருணா என்றால் ஏன் நீலனையும் இன்னும் பலரையும் அவர் சுட்டுக்கொல்ல வேண்டும்?