04-22-2004, 06:59 PM
Quote:தேசியத்துக்குள்ளை பூந்திருந்துகொண்டு பார்த்தால் வெளிஉலகம் தெரியாதுதான்..
சரிதான். நாங்கள் தேசியத்துக்குள்ளை பூந்திருக்கிறம்... நீங்கள்? பிரதேசவாதத்துக்கை பூந்திருக்கிறியளாக்கும்..... நீங்கள் எங்களுக்கு வெளி உலகம் தெரியாதெண்டு சொல்லுறது ஏனோ எனக்கு சங்கரி, "யாழ்ப்பாண மக்கள் கிணத்துத்தவளைகள்' எண்டு சொன்னதை ஞாபகப்படுத்துது.
எல்லாம் கிடக்க ஏனணை அப்பு நான் தந்த லின்க்கைப்பற்றி ஒண்டும் கதைக்காமல் ஏதேதோ பிதற்றுறியள்? எனக்கென்னவோ அப்பு அந்த கட்டுரை பற்றி மூச்சு விடாததைப் பாத்தால் 'அப்புவுக்கு ஆங்கிலம் மட்டுமட்டு' எண்டு நினைக்கத்தோன்றுது.
. -

