04-22-2004, 08:54 AM
கருத்து என்பது தனிதனித உணர்வுகளுக்கு அப்பால் பட்டது. ஒருவர் ஒரு கருத்தை முன்வைத்தால் அதற்கு மாற்றாக இன்னுமொருவர் கருத்தை வைக்கையில்தான் கருத்தாடல் மிக சுவையாக இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும். கருத்துக்கள் மோதும் போது மனித உறவுகள் மோதவேண்டிய தேவையில்லை. இருவர் வேற வேறு கருத்துடன் இருந்தால் அவர்கள் எதிரிகள் அல்ல். நண்பர்கள் கருத்தாடலில் மிகவும் உச்சக்கட்டத்திற்கு செல்லும் போது அது விவாதமாகவும் மாறும். அனால் அதனால் அந்த இரு நண்பர்களும் எதிரிகளாகத் தேவையில்லை. ஆனால் நம்மில் பலருக்கு இது புரிவதில்லை. ஈகோ என்ற வியடம் நம்மை நன்னே ஆட்டிவைக்கிறது. விழைவு கருத்தாடல் விவாதமாகி பின்னர் பகைமையாகி பின்னர் தனிப்பட்ட முறையில் தேவையற்ற விடயங்களை கொண்டுவந்து வீணே மனம் நோகடித்து கருத்தாடலின் அர்த்தத்தையே வேறுபாதைக்கு கொண்டு செல்வது. இது நாம்மவரின் ஒரு பாரிய பண்பு. இதில் குத்தி விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் கூட காத்திருக்கும், எரிகிற நெருப்பில் எண்ணையூற்ற. நான் மேலே ஒரு நல்ல கருத்தாடலை முன்வைக்க அது இப்போ எங்கே நிற்கிறது பார்த்தீர்களா?
கருணா விடயமமு; அது சம்பந்தப்பட்ட கருத்தாடலும் இன்று லிங் குடுக்குமளவிற்கு போய்விட்டது. நான் கருத்தாட வந்த விடயம் இது சகோதர யுத்தம் அல்ல மாறாக ஒரு மீட்பு பணி என்பதை பற்றியே, ஆனால் கருத்தாடல் அதையும் தாண்டி எங்கோ நிற்கிறது.
கருணா விடயத்தில் நான் கருத்தாடலை இங்கு வைக்காமைக்கு பல காரணங்கள். ஆனால் ஒளித்திருக்கவில்லை, தேவையும் இல்லை. ஆனால் இந்த கருத்துக்களத்தில் விவாதம் மிக மிக எல்லை மீறி போனதை நாம் மீழ கிரகிக்கலாம்.
பிரதேசவாதம் என்ற ஆயுத்தை கருண எடுத்ததும் அது மிகவும் ஒரு கூர்மையான வியடம் என்பதை ஏனோ ஆனைவரும் மறந்து விட்டோம். யாழ் கழம் என்ற அந்த களம் கூட யாழ் மேலாதிக்கத்தின் ஒர வடிவம் என்று கூட சல தரப்புகளால் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த கூர்மையான விடயத்தில் மிக நிதானமாக சிந்திக்கவேண்டிய தேவையும் உள்ளது. கருணா தனது பழரதேச வெறியை வெளிக்கொணரந்த மறுதினம் நாமுமு;ம நமது நண்பர்களும் ஒரு துண்டு பிரசுரம் ஒன்றை வெளியிட்டதுடன் தேசியத்திற்கு நாம் முழுபக்க பலமாக இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினோம். இது பணத்தற்காகவே அல்லது தேசியத்தில் குளிர்காய்வதற்காகவோ அல்ல மாறாக இந்த சந்தர்ப்பத்தில் வொம் வெளிவிடும் ஒவ்வரு ஆதரவும் தேசியத்தை பலப்படுத்தும் என்ற ஒரு நோக்கிலேயே.
மீட்பு பணி ஆரம்பிக்க முதல் தேசியத் தலைமை தனது படையணிகளுக்கு இட்ட கடுமையான கட்டளை சண்டையில் யாரும் உயிரிளக்க கூடாது. தற்காப்புக்கு சுடுவதாயின் கூட முழுங்காலுக்கு கீழ் சுட வேண்டும். இது மீட்பு பணியில் இடுபடும் ஒவ்வரு படைக்கும் இடப்படும் கட்டளை. நாம் கருத்தெழுத முன் நிலைமைகளை அறிந்து நன்கே விசாரித்து வி;ட்டு கருத்தெழுதுவதே சாலச்சிறந்தது. அடுத்தவர் சொன்னார், இவர் சொன்னார் கதையை கேட்டு கருத்தெழுத இது சினிமா விடயமல்ல, நமது மக்கள் விடுதலை சார்ந்தது.
தாயகத்தில் அப்படி நடக்குது இப்படி நடக்குது என்று கருத்தெழுதுபவரகள் தயவு செய்து முடிந்தால் ஒரு தடவை சென்று வாருங்கள். அந்த மக்களின் விடுதலை வேட்கையை நுகரந்து பார்த்து விட்டு கருத்தெழுதுங்கள். இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டு பகுதியிலும் இருக்கும் சுதந்திரத்தை இங்கிருந்து மதிப்பிட முடியாது. வன்னயில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இரந்து சுதந்திரம் கருணா காலத்தில் அங்கு இருக்கவில்லை. ஒரு சின்ன உதாரணத்துடன் இந்த பந்தியை முடிக்கிறேன். சரிநிகர் என்ற பத்திரிகை இடது சாரிகள் என்று தம்மை அழைத்துக்கோள்ளும் சில நண்பர்கள் கொழும்பிலிருந்து வேலை செய்தவர்கள் புலிகளை விமர்சனம் செய்தவர்கள். வடக்கில் சுதந்திரமாக தமது வேலைகளை செய்ய விடுதலைப் பலிகளால் தற்போது அனுமதியும் கொடுக்கப்பட்டவர்கள். இவர்கள் கருணா விவகாரம் தொடங்க ஒரு சில நாட்களுக்கு மட்டக்களப்பில் தமது வேலைகளை ஆரம்பிக்க ஒரு அலுவலகத்தை எடுத்து வேலை செய்ய துடங்குகையில் கருணாவின் சகாக்கள் வந்தனர். யார் அனுமதி தந்தார்கள் என கேட்க அவர்கள் தேசியத்தலைமை என்று கூறஇ வந்தவர்களின் பத்திரிகை உபகரணங்கள் பறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள். இவையனைத்தையும் இங்கே நான் எழுதுவதை கூட ஒரு வியாபாரம் என்று கூறலாம். ஆனால் தமிழ் தேசியத்தை மனதார நேசிப்பவர்கள் அதை பெரிது படுத்துவதில்லை. நமது ஒரே நோக்கம் தேசியத்தின் வெற்றி!