04-21-2004, 11:46 PM
Shan Wrote:இணையத்தில் ஒளித்திருந்து கொடுப்பதை விட நேரடியாக மக்களிடம் செ;ல்வதை நாம் நண்பர்களாக இங்கு செய்ததை நீங்கள் அறிய நியாயமில்லை. கருணாவிவகாரம் தொடங்கிய நாள் முதல் ஒளித்திருந்து கருத்துச் சொல்லவில்லை நேரடியாக குருத்து சொன்னனோம். அதில் மாறவும் இல்லை மாற்றமும் இல்லை. சும்மா சிநுறுவர்ள் போல் இல்லாது வளரந்தவர்கள் போல் வாருங்கள்! இல்லை இனி பதிலும் இல்லை..சும்மா சிநுறுவர்ள் போல் இல்லாது வளரந்தவர்கள் போல் வாருங்கள்!

