04-21-2004, 10:53 PM
திரு சண் நீங்கள் 49வது கருத்தில் உணர்சிவசப்படுவது இங்கு யாழ்களநண்பர்களுக்கும் உங்களுக்கும் விளங்குகிறது (அனுபவம் , உணர்ச்சிகள்) சிலர்(கள்) தேவைகளுக்காக சேவைகளுக்காக (காசாக இருக்கும்....) தனிமையில் கருத்துக்கள் மற்றவர்களை குளப்பக்கூடியதாக வைக்கலாம் (பயன் பெறுவதற்காகவே ஆனால்...) அதலால் சிலர் தெரிந்தும் தெரியாதமாதிரி பயன் பெறலாம்..... கருத்துக்களம் அந்தசேவையை எல்லோருக்கும் இலகுவாக்குகிறது அதுவும் காசுக்காக தேசியத்தை விற்பவர்களுக்கும் வாங்குவோருக்கும் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும்வலு இலகுவான சுதந்திரத்தை கருத்துக்களம் கொடுக்கும். மறைக்க முடியாத உண்மை இல்லையா இது எனது தனிப்பட்ட கருத்து.
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>

