04-21-2004, 02:18 PM
Shan Wrote:யாரும் யாரையும் குத்தி வேடிக்கை பார்க்கவில்லை. கருணா புராணம் ஆரம்பித்தது முதல் தேசியத்திற்கு இது எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்ததன் வெளிப்பாடே! சிறுபிள்ளைதனமாக வாதிடுவதை விடுத்து கருத்தைஅறிந்து பேசுவது விவேகம். கிழிப்பன் செருகுவன் உடைப்பன் இது விவேகமற்ற வார்த்தைப் பதங்கங்கள். சகோதர யுத்தம் என்ற பதம் பிழை. அதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள். புலிகள் நடாத்தி முடித்தது மீட்பு பணி. அப்பாவிகள் பலியாகாது இருக்க நடைபெற்ற பணி. சும்மா மிரட்டி சவடால் விடலாம் என்று நினைக்கக வேண்டாம். ஊருக்கு நாங்களே யார் என்று நாமே தெரிவித்து விட்டோம். உந்ந கோள் சொல்லுற சின்னப்பிள்ளை தனமான முயற்சிகளை விடுத்து ஒரு வளரந்த மனிதர் போல் வாதிட வந்தால் நான் ரெடி???
<span style='font-size:25pt;line-height:100%'>தமிழனே தமிழனை சகோதரனாக எண்ண நினைக்காத போதும் தாங்கள் யாரென்று ஊருக்கே தெரியுமெனும் போதும் கோள் போல் நசுக்கி எழுதியது நானல்ல. அதைச் செய்தவர்களே மறந்தது ஏனோ என்றுதான் புரியவில்லை.
நியாயமாக தெரிவதொன்றை யார் எழுதினாலும் ஏற்றுக் கொள்ளலாம். அது நீங்களாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன்.
தமிழர் இரத்தம் சிந்தப் படப் போகிறதே என்று மீட்பு பணி தொடங்கு முன் எழுதியதை கருணா ஓடிய பின் கொண்டு வந்து போட்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரானவன் போன்ற மாயையை உருவாக்க முயன்றீர்கள். நீங்கள் (இதை) அக்கருத்தை எழுதிய அன்றே எழுதியிருந்தால் உங்கள் எண்ணம் சரியாகவே புலப்பட்டிருக்கும்.
இப்போது, தூசு தட்டிக் கொண்டு வந்து போடுவது ஏன்?
கீழே தரப்படும் பகுதியில் உள்ளவற்றை தொடர்ந்து வாசித்தால் உங்களுக்கே புரியும்.</span>
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0

