04-21-2004, 01:49 PM
யாரும் யாரையும் குத்தி வேடிக்கை பார்க்கவில்லை. கருணா புராணம் ஆரம்பித்தது முதல் தேசியத்திற்கு இது எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்ததன் வெளிப்பாடே! சிறுபிள்ளைதனமாக வாதிடுவதை விடுத்து கருத்தைஅறிந்து பேசுவது விவேகம். கிழிப்பன் செருகுவன் உடைப்பன் இது விவேகமற்ற வார்த்தைப் பதங்கங்கள். சகோதர யுத்தம் என்ற பதம் பிழை. அதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள். புலிகள் நடாத்தி முடித்தது மீட்பு பணி. அப்பாவிகள் பலியாகாது இருக்க நடைபெற்ற பணி. சும்மா மிரட்டி சவடால் விடலாம் என்று நினைக்கக வேண்டாம். ஊருக்கு நாங்களே யார் என்று நாமே தெரிவித்து விட்டோம். உந்ந கோள் சொல்லுற சின்னப்பிள்ளை தனமான முயற்சிகளை விடுத்து ஒரு வளரந்த மனிதர் போல் வாதிட வந்தால் நான் ரெடி???

