04-21-2004, 12:42 PM
Shan Wrote:Quote:AJeevan
பெரிய வெள்ளியன்று இப்படியான ஒரு நிகழ்வை தவிர்த்திருக்கலாம். இத்தாகுதல்களில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் பலர் குழந்தை போராளிகள் என்றும் இவர்களை விடுவிக்கும்படி யுனிசெப் வேண்டுகோள் விடுத்திருப்பதாக தெரிகிறது. தமிழர்களை தமிழர்களே அழிக்கும் கொடுமையை நிறுத்தும்படி மனித நேய அமைப்புகள் கைகட்டி பார்த்துக் கொண்டிருப்பது வேதனை தருகிறது.
இப்படியான சகோதர யுத்தத்தால் நாமே அழிந்து போகிறோம்.
இதயம் வலிக்கிறது........................
[size=15]குத்திவிட்டு கூத்துப் பார்க்கிறவர்களைத் தெரியுமா? அது இதுமாதிரி..................
பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும் ,
பேசாமல் இருக்க வேண்டிய நேரத்தில் பேசுவதும் புத்திசாலித்தனமில்லை.
சிலர் ஒரேயடியாக குத்துக் கரணம் அடிக்கிறார்கள். இவர்களது ஊரில் உள்ளவர்களுக்கு தெரியும் யார் இவர்களென்று................புரிந்தால் சரி.
தேவைப்பட்டால் முகத்திரையை அகற்றலாம் அல்லது கிழிக்கலாம். எது வசதி?

