04-21-2004, 08:24 AM
Quote:Mathivathanan
Warnings : 6
பால்:
எழுதப்பட்டது: புதன் சித்திரை 21, 2004 3:12 am
உங்கடை கதையை நம்பிறவன் முழு விசரனாயிருக்கவேணுமெண்டுதான் சொல்லலாம்.. வேறையென்னத்தை சொல்லுறது..
_________________
Truth 'll prevail
நீங்கள் கதையை நம்பாமலே அப்படித்தான்இ காணமல் பேயிருந்த நீங்கள் திரும்பி வந்ததே பெரிய விசியம். நீங்கள் என்னத்தையும் உளறுங்கோ புலம்புங்கோ ஆனால் தாயகத்தில் என்ன நடக்க வேண்டுமோ அது நன்கே நடைபெறும். நீங்கள் மற்றவையின்றை கதையிலை நல்லா கோறது மட்டுமில்லாமல் அதை நம்பவும் செய்யிறியள் பாவம் வயது அப்படி. எப்போ ஒருவர் தன்னை நம்பியவர்களை நட்டாற்றில் விட்டு ஓடுகிறாரே அவர் ஒருபோதும் ஒரு நல்ல தலைவராக இருந்திருக்க முடியாது. நமது தேசியத்த லைமை அப்படியல்ல நான் எதன் மீது நம்பிக்கை வைத்திருந்ததோ அதில் இன்னமுமு; வலிமையான நம்பிக்கை வைத்திருப்பதுடன் அதற்கு ஆதரவு தருபவர்கள் ஒருவரையும் அது நட்டாற்றில் விடுவதுல்லை. விட்டதாக வரலாறும் இல்லை. இது தான் அந்த தலைமைக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வித்தியாசம்.

