04-21-2004, 01:56 AM
Mathivathanan Wrote:sutharshan Wrote:இந்த விசயத்தில தாத்தா சொல்லுறது சரி எண்டுதான் நினைக்கிறன்....பின்னை அவர் போகேக்கை தீமையிலும் நன்மையெண்டு எங்கட தலைவர்ரை பெருமைய நல்லா உயத்திப்போட்டல்லோ போயிருக்கிறார்.நல்ல மாற்றதுக்கு வழிவகுத்தது கருணா அம்மான்தான் எண்டது உங்களுக்கு வியங்கியும் நடிக்கிறியள்..
கனபேருக்கு விளங்கியிருக்கிற செய்தி தமிழ்த்தேசியத்தலைமையை எதிர்த்து எந்தக் கொம்பனாலேயும் வெல்ல முடியாது எண்டதுதான். அது உள்ளே இருந்து தலைவருக்கு அடுத்தபடியா இருந்தவை தொடக்கம் வெளியே அமைச்சரா இருப்பவைவரை எல்லாருக்கும் பொருந்தும்... எல்லாம் சந்திரனைப்பாத்து நாய் குலச்சதுக்குத்தான் ஒப்பாகும்....
ஒரு உதாரணம் தாறன் விளங்குமெண்டு நினைக்கிறன்..
தனிமனிதனுக்கு எதிரா மட்டக்களப்பிலை பிரச்சாரம் செய்த ஜோசப் பரராஜசிங்கம் காணக்கிடைக்காமலப்போனது மட்டக்களப்பு மக்கள் யாருக்கு சப்போட் எண்டதை விலாவாரியாச் சொல்லிச்சிது..
அது தவிர ஆரோக்கியமான நகர்வு யாழ்ப்பாணத்தில் என்பது உங்களுக்குப் புலப்படாது..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
=========++++++++++++++========================
தாத்தா,
நான் எலெக்சன் முடிந்தவுடனெயே ஜொசப் பரராஜசிங்கம் எப்படி தோத்தார் என்பதை விளக்கமாக எழுதியிருந்தேன். நீங்கள் அப்போதும் ஏதோ நான் பொய் சொல்லுறன் என்டயள். உங்களுக்காக திரும்பவும் ஒருதரம் சொல்லுகிறேன்.. :roll:
எலெக்சன் நடப்பதற்கு முதலிருந்தே ஜொசப்தான் வெல்லுவார் என்பது அங்குள்ள மக்கள் யாவருக்கும் தெரியும். எலெக்சன் நடப்பதற்கு முதல் நாள் அவருக்கு எதிரான ஆட்கள் அவர் எலெக்சன் கேட்பதிலிருந்து விலகி விட்டதாக ஷ்பீக்கரில் ஊருக்குள் கதையை பரப்பி விட்டார்கள். :twisted: அத்துடன் துன்டுகளையும் அச்சிட்டு வெளியிட்டுவிட்டார்கள். இது முதலாவது பழிவாங்கல். இரண்டாவதாக தெர்தல் நடந்த அன்று அவருக்கு வோட்டுப் போட போன சனங்களை அடித்து, ஆயுதமுனையில் பயமுறுத்தி அனுப்பியிருக்கிறார்கள். :evil: இது இரண்டாவது பழிவாங்கல். மூன்றாவதாக கடைசி நெரத்தில் வாக்கு என்னுமிடத்திலும் நிறைய குழறுபடிகள் நடந்ததாக நம்பகமான செய்தி கிடைத்திருக்கிறது. :oops: இதுதான் அம்பாறையில் சந்திரனெரு என்பவருக்கும் நடந்தது.
இப்ப சொல்லுங்கோ தத்தா... இவர்கள் தோத்தார்களா அல்லது தோக்கடிக்கப்பட்டார்களா?
நீங்கள் நிச்சயம் சொல்லுவியள் இதெல்லாம் பொய் என்டு..ஆனால் உண்மை என்றும் சாவதில்லை. இதை நீங்கள் அங்குள்ள மக்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் மேலும் சந்தேகமிருப்பின்.
இன்னுமொன்டு உங்களுக்கு தெரியுமோ தெரியாது. தற்போது பொது மக்களே அங்குள்ள இரு எம்பிமார பார்லிமென்டுக்கு அனுப்பக்கூடதென்டு புலிகளிற்கு கடிதத்திற்கு மேல கடிதம் எழுதிக் கொன்டிருக்கிறார்கள். தற்சமயம் அதில் ஒருவர் இராஜினாமாச் செய்திட்டாரென்றும் தகவல் வந்திருக்கிறது. மற்றவர் கெதியில போகலாம் என்டும் தெரியவருகிறது. இந்த இருவரும் மோசடிகள் செய்துதான் எம்பியானதாக தகவல்கள் சொல்லுது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்ப என்ன சொல்லப் போறயள்....
:?:
...... 8)


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->