04-20-2004, 11:16 PM
sutharshan Wrote:இந்த விசயத்தில தாத்தா சொல்லுறது சரி எண்டுதான் நினைக்கிறன்....பின்னை அவர் போகேக்கை தீமையிலும் நன்மையெண்டு எங்கட தலைவர்ரை பெருமைய நல்லா உயத்திப்போட்டல்லோ போயிருக்கிறார்.நல்ல மாற்றதுக்கு வழிவகுத்தது கருணா அம்மான்தான் எண்டது உங்களுக்கு வியங்கியும் நடிக்கிறியள்..
கனபேருக்கு விளங்கியிருக்கிற செய்தி தமிழ்த்தேசியத்தலைமையை எதிர்த்து எந்தக் கொம்பனாலேயும் வெல்ல முடியாது எண்டதுதான். அது உள்ளே இருந்து தலைவருக்கு அடுத்தபடியா இருந்தவை தொடக்கம் வெளியே அமைச்சரா இருப்பவைவரை எல்லாருக்கும் பொருந்தும்... எல்லாம் சந்திரனைப்பாத்து நாய் குலச்சதுக்குத்தான் ஒப்பாகும்....
ஒரு உதாரணம் தாறன் விளங்குமெண்டு நினைக்கிறன்..
தனிமனிதனுக்கு எதிரா மட்டக்களப்பிலை பிரச்சாரம் செய்த ஜோசப் பரராஜசிங்கம் காணக்கிடைக்காமலப்போனது மட்டக்களப்பு மக்கள் யாருக்கு சப்போட் எண்டதை விலாவாரியாச் சொல்லிச்சிது..
அது தவிர ஆரோக்கியமான நகர்வு யாழ்ப்பாணத்தில் என்பது உங்களுக்குப் புலப்படாது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

