04-20-2004, 03:21 PM
Quote:**** உண்மைக்குப்புறம்பான பொய்யான கருத்து என்பதால் நீக்கப்பட்டள்ளது - மோகன்நீங்கள் சொன்ன அந்த பொய்யான கருத்து என்னண்டு அறிய ஆவலாயிருந்தேன். என்ன செய்ய யான் செய்த பாக்கியம்.... நீக்கப்பட்டுவிட்டது.
ஆனா இப்ப ஒண்டு மட்டும் கிளியர்..... நீங்கள் தூங்கவில்லை, தூங்கிறமாதிரி நடிக்கிறியள்.... தாரகியின் கட்டுரையை வாசிச்சவைக்கு இது இப்ப வெட்ட வெளிச்சமாயிருக்கும்.
மற்றவர்கள் என்ன சொல்கிறீர்கள்? தாத்தாவின் கருத்துப்படி ராமன் சீதைக்கு குஞ்சியப்புவாம்...... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
. -

