04-20-2004, 03:04 PM
சரியாச் சொன்னீங்கள் அடிபட்ட தமிழன் 'ஜிம் கெலி தாத்தா' மாறிட்டாரோ அல்லது பிளேட்டை மாத்திட்டாரோ இரண்டில ஒண்டு நடந்திட்டுது.
இது ஏன் கொடுத்ததெண்டு ஆற அமர வாசிச்சு விளங்கிக்கொள்ள தாத்தாவுக்கு தனியான ஒரு link கே வேற தலைப்புக்கு கீழ கொடுத்திருக்கிறன். வாசிப்பார் என நினைக்கிறன்.
இந்த விசயத்தில தாத்தா சொல்லுறது சரி எண்டுதான் நினைக்கிறன்....பின்னை அவர் போகேக்கை தீமையிலும் நன்மையெண்டு எங்கட தலைவர்ரை பெருமைய நல்லா உயத்திப்போட்டல்லோ போயிருக்கிறார்.
கனபேருக்கு விளங்கியிருக்கிற செய்தி தமிழ்த்தேசியத்தலைமையை எதிர்த்து எந்தக் கொம்பனாலேயும் வெல்ல முடியாது எண்டதுதான். அது உள்ளே இருந்து தலைவருக்கு அடுத்தபடியா இருந்தவை தொடக்கம் வெளியே அமைச்சரா இருப்பவைவரை எல்லாருக்கும் பொருந்தும்... எல்லாம் சந்திரனைப்பாத்து நாய் குலச்சதுக்குத்தான் ஒப்பாகும்....
Quote:என்னைப்பொறுத்தவரை துரோகிப்பட்டம் கொடுத்தது முதற்பிழை
இது ஏன் கொடுத்ததெண்டு ஆற அமர வாசிச்சு விளங்கிக்கொள்ள தாத்தாவுக்கு தனியான ஒரு link கே வேற தலைப்புக்கு கீழ கொடுத்திருக்கிறன். வாசிப்பார் என நினைக்கிறன்.
Quote:அதைவிட முக்கியான மாற்றமொண்டு நடந்திட்டுது.. அது என்னவெண்டு யோசிச்சுப் பிடியுங்கோ.. ஒரு வாரமா சொன்ன செய்தியும் அதைத்தான் சுட்டிக்காட்டுது.. சண்டையெண்டு இனி வந்தால் அரோகராதான்.. அல்ஜசீராதான் ஒளிபரப்பும்..

. -