04-20-2004, 02:24 AM
BBC எழுதியது:
சட்டியைப் பார்த்து பானை சொல்லியதாம் போடா கறுப்பா என்று
Quote:தமிழரசு கட்சி பற்றி டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட கருத்துக்கள் .... உங்கள் பார்வைக்காக ....
தமிழரசு கட்சி திருடர்கள் கும்பலை பிரதிநிதித்துவப் படுத்துகிவதால் அதற்கு தான் அமைச்சு
பதவியை ஏற்றது குறித்து விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா கூறியுள்ளார்.
நன்றி - த ஐலண்ட்
சட்டியைப் பார்த்து பானை சொல்லியதாம் போடா கறுப்பா என்று
\" \"

