04-20-2004, 01:58 AM
Mathivathanan Wrote:இந்த கருணா விவகாரம் பெரிய மர்மமாயிருக்கு.. எந்த அன்னிய சக்தியுடனும் சேர்ந்ததாகத் தெரியவில்லை.. அவசரப்பட்டு துரொகிப்பட்டம் ஏன் கொடுக்கப்பட்டது என்பதும் புரியவில்லை.. பிரதேசவாத குற்றச்சாட்டு சுட்டிநிற்பது அபிவிருத்தியை.. கருணா சார்பான அரசியல்வாதிகள் அக்காலகட்டத்தில் பேசியவை அத்தனையும் மட்டக்களப்பு அபிவிருத்தி பற்றியதே.. எரிக் சொல்கெய்ம் ஊயாக கருணா விட்ட யுத்தநிறுத்த அறிக்கை இரத்தக்களரியை தவிர்த்து கண்கூடு.. இதன்படி பார்க்கும்போது கொடுக்கப்பட்ட பட்டம் பிழையானதாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தேவையற்றவையாகவும் தெரிகிறது..
கருணாவை தனிமைப்படுத்தும் அரசியல் தொடர்கிறது.. கருணாதரப்பு அரசதரப்பு உதவியை நாடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதால்.. அரச தொலைக்காட்சியில் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. கொடுத்த பட்டத்தை நியாயப்படுத்த அமைப்புக்கு அது ஒரு துருப்புச்சீட்டாகக்கூட அமையலாம்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க.. தமது பக்க நியாயங்களை ஊடகங்களுக்குக் கொடுக்க.. கருணாவுக்கு ஒரு சந்தர்ப்பமாகக்கூட அமையலாம்.. எது எப்படியோ விடை கிடைக்கும் நாள் வெகுதூரத்திலில்லை.. கொடுத்த பட்டத்திற்கான பக்கவிளைவு பாரதூரமாக இருக்காவிட்டால்ச்சரி..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
++++++++++++++++++++++++++++++++++++++
டோட்டடாங்க்,,,
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தாத்தா பிளேட்ட மாத்திக்கொண்டு வந்திட்டார் :oops: ...மீண்டும் மனிரத்த்தினத்தின் கற்பனை மர்மக்கதைகள் ஆரம்பமாகப் போகிறது...டோட்டடாங்க்,,,
hock:
...... 8)


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&