04-20-2004, 12:33 AM
sutharshan Wrote:எல்லாம் சரி. கருணா பாத்துப் பாத்து ஓடினதோட கனபேற்றை சத்தத்தைக் காணேல்லை. முக்கியமா 'தாத்தா' எனப்படுகிற Mathivathanan. இந்த 'தாத்தா'வும் 'ஜிம் கெலி தாத்தா' வும் ஒரே ஆளோ ஆருக்குத் தெரியும்.ஆரம்பத்திலேயே இந்த விவகாரம் எப்படி முடியுமென்று கருத்து எழுதிவிட்டேன் என்னைப்பொறுத்தவரை துரோகிப்பட்டம் கொடுத்தது முதற்பிழை.. அதுதவிர
பிந்திய செய்தியின் படி ஜிம் கெலி தாத்தா கருணாவால் கொழும்பில் கைவிடப்பட்டு, மனம்மாறி மீண்டும் தவிபு வில இணைந்திருக்கிறாராம். அதனால் Mathivathanan மனம்மாறி இருப்பார் என்று நினைக்கலாமா?
நான் என்ன உங்களைப்போலை சார்பு அரசியல் கதைக்கிறனோ..? அல்லது தனிமனிதன் எண்டு சொல்லி 3000 பேரை தேடித்திரியிறனோ..?
எனக்குப் பட்டதை கருத்தா எழுதிறன்.. மட்டக்களப்பு மக்களுக்கு வெற்றியெண்டது உங்களுக்கு எங்கை விளங்கும்..? இந்த கருணா விவகாரத்தாலை கன பிரச்சரனக்கு தீர்வு வந்திட்டிது... 3000 குடும்பம் துள்ளிக் குதிக்குது. அதைவிட முக்கியான மாற்றமொண்டு நடந்திட்டுது.. அது என்னவெண்டு யோசிச்சுப் பிடியுங்கோ.. ஒரு வாரமா சொன்ன செய்தியும் அதைத்தான் சுட்டிக்காட்டுது.. சண்டையெண்டு இனி வந்தால் அரோகராதான்.. அல்ஜசீராதான் ஒளிபரப்பும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

