04-19-2004, 11:19 PM
sutharshan Wrote:எந்த சிவராம் எழுதினாலும் எனக்கு கவலையில்லை..Quote:குற்றம் குற்றமெண்டு சொல்லுறியளே தவிர என்ன குற்றமெண்டு சொல்லுறியளில்லை..
தாத்தாவை நினைச்சால் பாவமாக்கிடக்கு. விடிய விடிய ராமர் கதை கேட்டுப்போட்டு விடிஞ்சதும் ராமன் சீதைக்கு குஞ்சியப்பு எண்டு சொன்னமாதிரி. இவ்வளவு காலத்துக்குப் பிறகு என்ன குற்றமெண்டு கேக்கிறார். அவருக்கு தெரியாதோ அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறாரோ. எப்பிடி இருந்தாலும் அவருக்கும் கொஞ்சம் விளங்கப்படுத்தத்தானே வேணும்.
அப்பு.......உதாரணத்துக்கு ஒண்டு மட்டும் தாறன்(மற்றவையும் வேற வேற உதாரணங்களையும் முடிஞ்சால் குடுங்கோ) அவரின்ரை நிதி மோசடி பற்றி மார்ச் 17ம் திகதி 'தாரகி' (டி. சிவராம்) விலாவாரியா எழுதினது.
http://www.tamilcanadian.com/pageview.php?...ID=2294&SID=123
அவசரப்பட்டாம ஆறுதலா வாசிச்சுப் போட்டு கருத்துச்சொல்லுங்கோ. இதையும் வாசிச்சுப்போட்டு 'குஞ்சியப்பு' தான் எண்டு சொன்னீங்கள் எண்டா பிறகு இங்கவாற எல்லாருக்கும் உறுதியாக தெரிஞ்சுபோம் நீங்கள் தூங்கவில்லை தூங்குறமாதிரி நடிக்கிறீங்கள் எண்டு.
***
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->**** உண்மைக்குப்புறம்பான பொய்யான கருத்து என்பதால் நீக்கப்பட்டள்ளது - மோகன்
Truth 'll prevail

