04-19-2004, 04:08 PM
லண்டனில் கல்வி கற்பது குறித்து கருத்துக்கள் எழுதிய பீபீசி சேது அஜீவன் அனைவருக்கும் நன்றிகள்...
கூறியது முற்றிலும் உண்மை.
தாங்கள் கூறியதை ஏற்றுக் கொள்கிறேன்.
புலம் பெயர்ந்தவர்களுக்கு மொழி; பிரச்சனை மட்டும் இல்லை. அதைவிட இனப்பிரச்சனை தலைதூக்கி நிற்கின்றது.
அதைவிட பகுதிநேர தொழில் தேடும் போது கூட பிரச்சனை..
திறமையிருந்தும் இந்நாட்டவரின் சிபார்சில் போகும்போது கிடைக்க கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றது.
இளம் தலைமுறையினர் தொழிற்கல்வி என்று இறங்கும்போது ... பலகாலம் காக்க வேண்டிய நிலை ஏறபடுகின்றது. காலத்தை வீணாக ஓட்டப்போகிறார்களோ.. என்ற ஆதங்கம் ஏற்படுகிறது.
இது ஒரு முன்னேற்பாட்டுக்காகத்தான் இந்தக் கேள்வியை முன்வைத்தேன்.
Quote:தாயகத்தில் நன்கு கற்றவர்கள் இங்கு எதையாவது கற்க வேண்டுமென்ற ஆர்வமில்லாமல் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டவர்களாகிஇ தவறவிட்ட பஸ்ஸை நினைத்து வருந்துபவர்களாக காணப்படுவதேயாகும்.