04-18-2004, 06:48 PM
எல்லாம் சரி. கருணா பாத்துப் பாத்து ஓடினதோட கனபேற்றை சத்தத்தைக் காணேல்லை. முக்கியமா 'தாத்தா' எனப்படுகிற Mathivathanan. இந்த 'தாத்தா'வும் 'ஜிம் கெலி தாத்தா' வும் ஒரே ஆளோ ஆருக்குத் தெரியும்.
பிந்திய செய்தியின் படி ஜிம் கெலி தாத்தா கருணாவால் கொழும்பில் கைவிடப்பட்டு, மனம்மாறி மீண்டும் தவிபு வில இணைந்திருக்கிறாராம். அதனால் Mathivathanan மனம்மாறி இருப்பார் என்று நினைக்கலாமா?

. -