04-16-2004, 02:46 PM
ஒரு பத்திரிகையாளர். கனடாவை சேர்ந்தவர் சண்டே லீடரில் எழுதுபவர். முன்னர் கனடாவில் மாத்தையா பிரச்சனையை பூதகரமாக்கி நம்மை குளப்பியலவர். அஇந்த முறையும் நக்கல் நளினத்துடன் எழுதினார். ஆனால் நடந்தது.. பாரப்போம் அடுத்த வாரம் என்ன எழுதுகிறார் என்று...

