04-16-2004, 12:08 PM
மேலே கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் வந்து விட்டது. ஆனால் கேள்வி கேட்ட ஆட்களை காணவில்லை. முதலில் ஓரு விடயம் நடந்தால் அதை நன்கு அலசி ஆராய்ந்து கருத்தெழுத வேண்டும். வெறுமனே தமது கருத்துக்களை மட்டும் முன்னிலைப்படுத்தி ஒருதலைப்பட்ட சிந்தனையுடன் கருத்தெழுதினால் பதில் இப்படி தான் கிடைக்கும். தற்பேது நடைபெற்றவற்றிலிருந்து மிக ர்லிலியமாக தெரிந்த விடயங்கள்.
<span style='font-size:30pt;line-height:100%'>கருணா ஒரு தனிமனிதன்!
நடை பெற்று முடிந்தது ஒரு யுத்தம் அல்ல அது மீட்பு பணி!</span>
[color=#ffff48]<span style='font-size:25pt;line-height:100%'>நடை பெற்று முடிந்த நிகழ்வுகள் வெளிக் கொணரந்த உண்மைகள் : வடக்கு கிழக்கு இணைந்த தேசியத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் கிடைத்த இன்னுமொரு அங்கீகாரம்.</span>