04-16-2004, 12:00 PM
Quote:AJeevan
பால்:
எழுதப்பட்டது: வெள்ளி சித்திரை 09, 2004 9:02 pm
பெரிய வெள்ளியன்று இப்படியான ஒரு நிகழ்வை தவிர்த்திருக்கலாம். இத்தாகுதல்களில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் பலர் குழந்தை போராளிகள் என்றும் இவர்களை விடுவிக்கும்படி யுனிசெப் வேண்டுகோள் விடுத்திருப்பதாக தெரிகிறது. தமிழர்களை தமிழர்களே அழிக்கும் கொடுமையை நிறுத்தும்படி மனித நேய அமைப்புகள் கைகட்டி பார்த்துக் கொண்டிருப்பது வேதனை தருகிறது.
இப்படியான சகோதர யுத்தத்தால் நாமே அழிந்து போகிறோம்.
இதயம் வலிக்கிறது........................
AJeevan அவர்களால் வெள்ளி சித்திரை 09, 2004 9:10 pm; அன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

