04-16-2004, 11:58 AM
Quote:Mathivathanan
Warnings : 6
பால்:
எழுதப்பட்டது: புதன் பங்குனி 24, 2004 10:01 pm
3 கிழமையா தொடர்ந்து தனிமனிதன் பற்றி பிரச்சாரம்செய்து என்ன பலன்.. இண்டைக்கும் சக்திரிவியிலை சுபதசெ பெரிய இன்ரவியூ குடுத்தார்.. ஒருபக்கத்தாலை தனிமனிதன் பிரச்சாரம் மற்றப்பக்கம் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் கொடியெரிப்பு படம் எரிப்பு பற்றிய நிஜமான காட்சிகள்.. சும்மா சொல்லக்கூடாது.. தனிமனிதன் வெல்லுறான்போலைதான் கிடக்கு
_________________
Truth 'll prevail

