04-16-2004, 11:58 AM
Quote:Kanthar
பால்:
எழுதப்பட்டது: செவ்வாய் பங்குனி 23, 2004 10:52 pm
Mathivathanan எழுதியது:
ஆளவந்தானிட்டை பதுமன் பற்றி கேட்டாலும் அவர் சொன்னார் இவர் சொன்னாரெண்டு மழுப்பல் பதில்தான் வரும்..
இன்னும் ஒருத்தருக்கும் பதுமன்பற்றிய செய்தி வந்து சேரவில்லையா..?
பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தபடி இராணுவ ஹெலியில் திருகோணமலை சென்றாரா..? யாராவது பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..
தாத்தா
ஹெலில ஏறின பதுமன் மேல தான் போய்யிருப்பர்
எனக்கு அப்பவே தெரியும் ஒருத்தரும் வாய் திறக்கமாட்டினம் இந்த சிம்பிள் விசயத்திற்கே....

