04-13-2004, 01:24 PM
புலனாய்வுத்துறைப் போராளிகள் கருணா குழுவினரால் படுகொலை
13.04.2004
நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து மட்டக்களப்பைவிட்டு தப்பிச்சென்ற கருணா குழுவினர் தாம் கைது செய்து வைத்திருந்த விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த நீலன் உட்பட நான்கு போராளிகளை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
கருணா குழுவினரால் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்ட மாவீரர்களின்; உடல்கள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, கருணா குழுவினர் தப்பிச் செல்லும்போது வீசிவிட்டுச் சென்ற பெருமளவு ஆயுதங்களை கண்டெடுத்த மக்கள் அவற்றை விடுதலைப் புலிகளின் முகாம்களில் கையளித்துள்ளனர். இவ்வாறான ஆயுதங்களைக் கண்டால் தமக்குத் தகவல் தருமாறு விடுதலைப் புலிகளால் இன்று மக்களுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி புதினம்.
இன்னும் எத்தனை கொலைகளோ???