04-13-2004, 11:02 AM
நியாயத்திற்காக தர்மத்திற்காக ஒரு யுத்தம் எதிர்பாரத்த இளப்புகளை தவிர்த்து நிறைவு கண்டடுள்ளது. இங்கே நியாயாம் வெற்றி பெற்றுள்ளதுடன் அப்பாவிகள் தப்பியுள்ளனர். கடந்த சில மாதங்களாக வெந்து போன எம் மனம் இன்று மெதுவாக சுகமடைகிறது. கிழக்கு மீண்டும் துலக்கிறது.

