04-13-2004, 09:04 AM
வக்காலத்து வாங்கியவர்கள் இப்ப நல்லா இழுத்துப்போத்துக்கொண்டு படுத்திட்டனம். கடந்த நாலு நாட்களாக இவர்களின் கருணா புராணத்தை காணவில்லை. வெகுவிரைவில் அறிவிப்பாளர் குறையை தீர்த்து வைக்க கருணாவுட்ன தப்பியோடியவர்கள் வந்து சேரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

