Yarl Forum
ஊரோடும் உறவாடும் இவர்கள் யார்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: ஊரோடும் உறவாடும் இவர்கள் யார்? (/showthread.php?tid=7249)

Pages: 1 2

ஊரோடும் உறவாடும் இவர் - kuruvikal - 04-01-2004

<b><span style='color:red'>ஊரோடும் உறவாடும் இவர்கள் யார்?

பாதைத்திறப்பு, சமாதானத்தின் வருகை, தடை செய்யப்பட்ட பொருட்களின் பாவனை என தளைகளின் முடிச்சுக்கள் பல விடுபட தாயகத்தின் உள்ளே வருகை என்பது விசாலித்து நிற்கிறது.

இப்போது ஒருவருகை எங்கள் செவிகளுக்குள் நுழைந்து நச்சு விதைகளை விதைக்கத் தொடங்கி விட்டது.

அதுதான் "ஊரோடு உறவாடும்' எனும் வானொலி ஒலிபரப்பு. இதன் வீச்சு இப்போது தாயகத்தின் எல்லையின் விசாலித்து நிற்கிறது.

யார் இவர்கள்? இன்று ஊரோடு உறவாடுபவர்கள்?

நாம் இவர்களை புரிந்துகொள்வதோடு தெரிந்து கொள்வது அவசியம்.

இந்திய இராணுவக்காலத்தில் ஈ.என்.டி.எப் எனவும், த்திரிஸ்டார் எனவும் அழைக்கப்பட்ட தேசிவிரோத கும்பலின் வானொலியே இந்த ஊரோடு உறவாடு வானொலி ஒலிபரப்பு. இன்று எங்கள் மக்களோடும், ஊரோடும் உறவாட முனைபவர்கள்.

பரந்தன்ராஜன் என்று அழைக்கப்பட்ட இந்தத் திரிஸ்டார்கும்பலின் தலைவனின்கீழ் இப்போது லண்டனிலிருந்து இந்த வானொலி ஒலிபரப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது மக்களால் பெருமளவு மறக்கப்பட்ட இந்த கும்பல் ரி.வி.சி.என்ற பெயரில் பெரிதும் எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்தியலை விதைத்து வந்தனர்.

தற்போது கிழக்கில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைத் தமக்குக் கிடைத்த அவலாக இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இவர்கள் தொடர்பாக தாயக மக்களும், புலம்பெயர்ந்த மக்களும் விழிப்பாக இருப்பது அவசியம். எமது விடுதலைப்போரை அழிப்பதற்கு படையியல் ரீதியாக போரிட்ட அதேசமயம் அதே அளவாக கருத்தியல் ரீதியாக எத்தனையோ படை எடுப்புக்களை மேற்கொண்டதை தமிழீழமக்கள் மறந்து விடமாட்டார்கள்.

லங்காபுவத், இராணுவப்பேச்சாளர், கூட்டுப்படைத் தலைமையகம், மக்கள்குரல், வானம்பாடி, என நீண்ட பட்டியல் உண்டு.

இப்போது இந்த கும்பலிற்கான வரவுகளுக்கு மக்களின் தடைகள் எல்லைகளில் இருப்பதால் வானலைகளின் ஊடே ஊரோடு உறவாட அல்ல ஊரின் உறவைக்கெடுக்க முயற்சித்து வருகின்றனர்.

இத்தகைய ஒலிபரப்புக்கள் தொடர்பாக மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம்.

ஒரு விடுதலைப் போரின் ஆணிவேரைப் பிடுங்கியெறிய இத்தகைய களைகளை எப்போதும் விடுதலையை விரும்பாத சக்திகள் பயன்படுத்த முனைவது வழமையே.

ஆனால் தாங்கள் சார்ந்த இனத்தின் விடுதலையையே இந்த சக்திகள் அடியோடு அழிக்க துணைபோவது வெட்கக்கேடானது.

[b]கருத்தியில் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் இந்தக்கருத்தியல் சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்மையான மாய உலகிற்குள் மக்களைத் தள்ளிவிட முயல்வது மிகப் பெரிய மக்கள் விரோத செயல் என்பதை எவரும் புரிந்து கொள்வர்.</b>

ஆகவே மக்களே இந்த புள்ளுருவிகளின் இந்த ஒலிபரப்புத் தொடர்பாக விழிப்பாக இருப்பது மிக அவசியம்.

ஒரு தெளிவுபெற்ற இனத்தைக்கூட கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்யும் வல்லமை பொருத்தியது இந்தக்கருத்து.

இதில் இந்த கருத்துக்களை மக்கள் மத்தில் கொண்டு செல்லும் பணியில் செயற்படும் ஊடகங்கள் எந்த இலட்சியங்களையும் இலக்குகளையும் வரையறை செய்யாது ஒரு இனத்தைக் கெடுப்பதையே குறியாகக்கொண்டு இயங்கும் இத்தகைய குழுக்களின் கைகளில் சென்றடைந்திருக்கும் நிலையில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும்.

இது இந்த இனத்திற்கு அதிக பாதுகாப்பைத்தரும். </span>

வேழினி ஈழநாதம்.

இக்கருத்துக்கு வெளிச்சம் தந்தது சூரியன் டொட் கொம்...!

Re: ஊரோடும் உறவாடும் இவர - Mathivathanan - 04-01-2004

kuruvikal Wrote:[size=18]<b>கருத்தியில் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்மையான மாய உலகிற்குள் மக்களைத் தள்ளிவிட முயல்வது மிகப் பெரிய மக்கள் விரோத செயல் என்பதை எவரும் புரிந்து கொள்வர்.</b>

வேழினி ஈழநாதம்.

இக்கருத்துக்கு வெளிச்சம் தந்தது சூரியன் டொட் கொம்...!

Re: ஊரோடும் உறவாடும் இவர - kuruvikal - 04-01-2004

[quote=Mathivathanan][quote=kuruvikal]
<span style='color:red'><b>கருத்தியில் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்மையான மாய உலகிற்குள் மக்களைத் தள்ளிவிட முயல்வது மிகப் பெரிய மக்கள் விரோத செயல் என்பதை எவரும் புரிந்து கொள்வர்.</b>

வேழினி ஈழநாதம்.

இக்கருத்துக்கு வெளிச்சம் தந்தது சூரியன் டொட் கொம்...![/quote][/quote]

[quote=kuruvikal][size=16]கருத்தியில் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் <b>இந்தக்கருத்தியல்</b> சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்மையான மாய உலகிற்குள் மக்களைத் தள்ளிவிட முயல்வது மிகப் பெரிய மக்கள் விரோத செயல் என்பதை எவரும் புரிந்து கொள்வர்.</span>

<span style='font-size:23pt;line-height:100%'>தாத்தா உங்கள் வக்கிர தேசவிரோத தமிழின விரோத குணத்தை எங்களிடம் காட்டாதீர்கள்....உங்களை நாம் நன்கே தெரிந்து கொண்டிருக்கின்றோம்...எங்களுக்கு உங்கள் வேசம் நன்கு தெரியும்....!

களவிதியின் பிரகாரம் ஒருவர் எழுதிய செய்தியை திரிவு செய்து அவரே எழுதியது போல் மீள்பிரசுரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்....கள நிர்வாகம் இங்கு என்ன சொல்லப் போகிறது....நாங்கள் தந்த செய்தியில் இங்கு தடித்த எழுத்தில் உள்ள சொல்லை அகற்றிவிட்டு நாங்கள் தந்த செய்தியினை கருத்துத் திரிவு செய்து தாத்தா மீள் பிரசுரம் செய்துள்ளதற்கு....!

இப்படி முன்னரும் செய்து தண்டனை அனுபவித்தீர்கள் இப்போ உங்களின் புதிய அருவருடிகளுக்கு உங்கள் திறமை காட்டுகிறீர்களோ....!

இதில் இருந்து தாத்தாவையும் அவரின் நடவடிக்கைகளையும் ஆதரிப்போர் எவ்வகையினர் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்...!</span>

- sethu - 04-01-2004

தேசத்தரோகிகள்.

Re: ஊரோடும் உறவாடும் இவர - shanthy - 04-01-2004

kuruvikal Wrote:<b><span style='color:red'>ஊரோடும் உறவாடும் இவர்கள் யார்?

பாதைத்திறப்பு, சமாதானத்தின் வருகை, தடை செய்யப்பட்ட பொருட்களின் பாவனை என தளைகளின் முடிச்சுக்கள் பல விடுபட தாயகத்தின் உள்ளே வருகை என்பது விசாலித்து நிற்கிறது.

இப்போது ஒருவருகை எங்கள் செவிகளுக்குள் நுழைந்து நச்சு விதைகளை விதைக்கத் தொடங்கி விட்டது.

அதுதான் \"ஊரோடு உறவாடும்' எனும் வானொலி ஒலிபரப்பு. இதன் வீச்சு இப்போது தாயகத்தின் எல்லையின் விசாலித்து நிற்கிறது.

யார் இவர்கள்? இன்று ஊரோடு உறவாடுபவர்கள்?

நாம் இவர்களை புரிந்துகொள்வதோடு தெரிந்து கொள்வது அவசியம்.

இந்திய இராணுவக்காலத்தில் ஈ.என்.டி.எப் எனவும், த்திரிஸ்டார் எனவும் அழைக்கப்பட்ட தேசிவிரோத கும்பலின் வானொலியே இந்த ஊரோடு உறவாடு வானொலி ஒலிபரப்பு. இன்று எங்கள் மக்களோடும், ஊரோடும் உறவாட முனைபவர்கள்.

பரந்தன்ராஜன் என்று அழைக்கப்பட்ட இந்தத் திரிஸ்டார்கும்பலின் தலைவனின்கீழ் இப்போது லண்டனிலிருந்து இந்த வானொலி ஒலிபரப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது மக்களால் பெருமளவு மறக்கப்பட்ட இந்த கும்பல் ரி.வி.சி.என்ற பெயரில் பெரிதும் எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்தியலை விதைத்து வந்தனர்.

தற்போது கிழக்கில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைத் தமக்குக் கிடைத்த அவலாக இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இவர்கள் தொடர்பாக தாயக மக்களும், புலம்பெயர்ந்த மக்களும் விழிப்பாக இருப்பது அவசியம். எமது விடுதலைப்போரை அழிப்பதற்கு படையியல் ரீதியாக போரிட்ட அதேசமயம் அதே அளவாக கருத்தியல் ரீதியாக எத்தனையோ படை எடுப்புக்களை மேற்கொண்டதை தமிழீழமக்கள் மறந்து விடமாட்டார்கள்.

லங்காபுவத், இராணுவப்பேச்சாளர், கூட்டுப்படைத் தலைமையகம், மக்கள்குரல், வானம்பாடி, என நீண்ட பட்டியல் உண்டு.

இப்போது இந்த கும்பலிற்கான வரவுகளுக்கு மக்களின் தடைகள் எல்லைகளில் இருப்பதால் வானலைகளின் ஊடே ஊரோடு உறவாட அல்ல ஊரின் உறவைக்கெடுக்க முயற்சித்து வருகின்றனர்.

இத்தகைய ஒலிபரப்புக்கள் தொடர்பாக மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம்.

ஒரு விடுதலைப் போரின் ஆணிவேரைப் பிடுங்கியெறிய இத்தகைய களைகளை எப்போதும் விடுதலையை விரும்பாத சக்திகள் பயன்படுத்த முனைவது வழமையே.

ஆனால் தாங்கள் சார்ந்த இனத்தின் விடுதலையையே இந்த சக்திகள் அடியோடு அழிக்க துணைபோவது வெட்கக்கேடானது.

[b]கருத்தியில் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் இந்தக்கருத்தியல் சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்மையான மாய உலகிற்குள் மக்களைத் தள்ளிவிட முயல்வது மிகப் பெரிய மக்கள் விரோத செயல் என்பதை எவரும் புரிந்து கொள்வர்.</b>

ஆகவே மக்களே இந்த புள்ளுருவிகளின் இந்த ஒலிபரப்புத் தொடர்பாக விழிப்பாக இருப்பது மிக அவசியம்.

ஒரு தெளிவுபெற்ற இனத்தைக்கூட கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்யும் வல்லமை பொருத்தியது இந்தக்கருத்து.

இதில் இந்த கருத்துக்களை மக்கள் மத்தில் கொண்டு செல்லும் பணியில் செயற்படும் ஊடகங்கள் எந்த இலட்சியங்களையும் இலக்குகளையும் வரையறை செய்யாது ஒரு இனத்தைக் கெடுப்பதையே குறியாகக்கொண்டு இயங்கும் இத்தகைய குழுக்களின் கைகளில் சென்றடைந்திருக்கும் நிலையில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும்.

இது இந்த இனத்திற்கு அதிக பாதுகாப்பைத்தரும். </span>

வேழினி ஈழநாதம்.

இக்கருத்துக்கு வெளிச்சம் தந்தது சூரியன் டொட் கொம்...!

[url]ஊரோடு உறவாடும் இவர்கள் யார் ? (வேழினி) 28.03.04
http://www.oliveechu.com/velini.ram

- nalayiny - 04-01-2004

இப்பிடியே சொல்லி சொல்லி தமிழினத்தை ஒரு வழி பண்ணுங்கோ.தமிழ் மொழியே இல்லாமல் போகுதாம். தமினம் அழிஞ்சாத்தான் என்ன? இப்படியே கத்தி கூத்தடிச்சா பிறகு ஆருக்கு தமிழீழம் ? Idea

[size=18]வானொலியை கேக்காதேங்கோ கேக்காதேங்கோ எண்டிட்டு கேக்கிறவையை பாத்தா குலை நடுங்குது. நல்லா தண்ணியுூத்தி வளக்கிறியள் வளவுங்கோ.இது கூட தெரியாமல்Idea Idea Idea

- shanthy - 04-02-2004

[quote=nalayiny]இப்பிடியே சொல்லி சொல்லி தமிழினத்தை ஒரு வழி பண்ணுங்கோ.தமிழ் மொழியே இல்லாமல் போகுதாம். தமினம் அழிஞ்சாத்தான் என்ன? இப்படியே கத்தி கூத்தடிச்சா பிறகு ஆருக்கு தமிழீழம் ? Idea

[size=18]வானொலியை கேக்காதேங்கோ கேக்காதேங்கோ எண்டிட்டு கேக்கிறவையை பாத்தா குலை நடுங்குது. நல்லா தண்ணியுூத்தி வளக்கிறியள் வளவுங்கோ.இது கூட தெரியாமல்

[url]ஊரோடு உறவாடும் இவர்கள் யார் ? (வேழினி) 28.03.04
http://www.oliveechu.com/velini.ram
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea Idea

- Shan - 04-02-2004

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு இன்னுமொரு பெயர் ஒளிப்பு மறைப்பு கூட்டுத்தாபனம், அதனுடன் இணைந்து இவர்கள் நாடாத்தும் இந்தந நிகழ்வில் மட்டும் உண்மை கக்க தானோ போகுது.

- shanthy - 04-02-2004

சகோதரப்படுகொலை , சனநாய் அகம்பற்றிப்பேசும் சனநாய் அக வாதிகளுக்கு அவர்களின் சனநாய்அகத்தினை அருகிலிருந்து பார்த்த ஒரு முன்னாள் போராளியின் உள்ளத்திலிருந்து உதித்த உண்மைகள் இவை. இனியாவது துரோகிகளுக்கு வக்காலத்து வாங்கிறதை நிறுத்தலாமே !துரோகிகளுக்கு ஆலவட்டம் பிடிக்கிறதையும் நிறுத்தலாமே !துரோகிகளின் துரோகங்களைக் கேட்ட இங்கே அழுத்துக. பித்தம் தெளியாதோர் இதைக்கேட்டுத்தெளிவடைவார்களாக.

http://www.worldtamilradio.info/plot.ram Idea Idea Idea Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock:

- Mathivathanan - 04-02-2004

அவனும் கதை சொல்லுறான்.. இவனும் கதை சொல்லுறான். கருணா இன்னுமொரு கதை சொல்லுறான்.. யாரையப்பா நம்பிறது..
:?: :?: :?:

இப்பிடியே இருக்க விடுங்கப்பா எண்டுதானே சனம் கேக்கிது.. அதை இவங்கள் ஒருத்தரும் கேக்கிறாங்களில்லையப்பா..
Idea Idea Idea

- sethu - 04-02-2004

தமிழ் துரோகிகளின் ஊரோடு உறவாடுவோம் இடைநிறுத்தப்பட இருக்காம் தேர்தல் முடிந்த 10 நாளைக்குள்ளை இது நடக்குமாம் அதுக்கு சேது அலவல் பாத்திட்டதராம்.

- vasisutha - 04-03-2004

சேது அலுவல் பாத்திட்டாரா? அப்போ நீங்கள் யார்?

- கண்ணன் - 04-03-2004

அவர் log in பண்ணியதை மறந்திருப்பார்

- nalayiny - 04-03-2004

இங்கை இருந்த கொண்டு என்னவேண்டுமானாலும் தைரியமா கத்தலாம். குழறலாம்.நாசனல்றிக்கு அடுத்த வருசம் அப்பிளை பண்ண போறம் நாங்கள். குடும்பம் பிள்ளையளோடை சந்தோசமாய் உல்லாச வாழ்வு. அதுக்கை இங்கை இருந்த கொண்:டு துரோகி அது இது எண்ட கொண்டு. இப்பிடியே வெளிநாடம:;டிலை சகல சுதந்திரத்தோடையும் இருந்த கொண்டு பிள்ளையளுக்கும் நல்லதொரு வாழ்வை ஏற்படுத்திக்கொண்டு உங்கள் வம்சம் மட்டம்வளந்தா காணும் என நினைச்சு சனத்தை உசுப்பேத்த வேண்டியது தான் எல்லாரும் செத்தspஞ்சாப்பிறகு ஆருக்கு ஈழம். ஓ..! எழுத்து மட்டும் வாழுமாக்கும்.நல்லது தொடருங்கோ.

சகோரப்படுகொலையொ? மாறி மாறித்தானே கொண்டு தீத்தனீங்கள் மறந்து போனியள் போலை. Idea Idea

தேசியம் சுயநிர்ணயடம் வேறை பொய் பிரட்டு வேறை பொய் பிரட்டோடை தேசியத்தை வெல்ல முடியாது. சகலபகுதியினரிடதம்திலும் பிழைகள் உண்டு அதை ஏற்கும் மனப்பக்குவம் வேணும். Idea

- sethu - 04-03-2004

ஆர் இந்த ****** உங்களை மறந்துட்டியளே அதை மறைக்காதையுங்கோ நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறைக்கமாட்டம். அதுமட்டுமோ
*****இன்னும் தொடரும்.

கருத்துக்கள்/வசனங்கள் தனிப்பட்ட ரீதியில் தாக்குதவதாக அமைந்ததால் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

- kuruvikal - 04-03-2004

அப்படிப் போடுங்க சேது...! அப்பதான் உறைக்கும் சிலபேரின்ர புத்தியில....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sOliyAn - 04-03-2004

nalayiny Wrote:இங்கை இருந்த கொண்டு என்னவேண்டுமானாலும் தைரியமா கத்தலாம். குழறலாம்.நாசனல்றிக்கு அடுத்த வருசம் அப்பிளை பண்ண போறம் நாங்கள். குடும்பம் பிள்ளையளோடை சந்தோசமாய் உல்லாச வாழ்வு. அதுக்கை இங்கை இருந்த கொண்:டு துரோகி அது இது எண்ட கொண்டு. இப்பிடியே வெளிநாடம:;டிலை சகல சுதந்திரத்தோடையும் இருந்த கொண்டு பிள்ளையளுக்கும் நல்லதொரு வாழ்வை ஏற்படுத்திக்கொண்டு உங்கள் வம்சம் மட்டம்வளந்தா காணும் என நினைச்சு சனத்தை உசுப்பேத்த வேண்டியது தான் எல்லாரும் செத்தspஞ்சாப்பிறகு ஆருக்கு ஈழம். ஓ..! எழுத்து மட்டும் வாழுமாக்கும்.நல்லது தொடருங்கோ.

சகோரப்படுகொலையொ? மாறி மாறித்தானே கொண்டு தீத்தனீங்கள் மறந்து போனியள் போலை. Idea Idea

தேசியம் சுயநிர்ணயடம் வேறை பொய் பிரட்டு வேறை பொய் பிரட்டோடை தேசியத்தை வெல்ல முடியாது. சகலபகுதியினரிடதம்திலும் பிழைகள் உண்டு அதை ஏற்கும் மனப்பக்குவம் வேணும். Idea

சுவிஸ் மேடையொன்றில மாவீரர் ஒருவரைப்பற்றி வாசிச்சதை பழைய வீடியோ கசற் ஒன்றில பார்த்தன். எப்போ இருந்து இந்த நிலைப்பாடு?

- sethu - 04-03-2004

அதுமட்டுமோ கவிதை வாசித்தது தனது ****இதை இவ மறுப்பாவா? தொடரும்.

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

- kuruvikal - 04-03-2004

ஓ... அப்படி எல்லாம் சங்கதிகள் இருக்கோ...அட கடவுளே...இவ்வளவு சுத்துமாத்துகளா....இறைவா...அதுக்க பெண்ணியம் வேற சேது....அதிலையும் ஏதோ இலாபம் இருக்கு போல....அதுதான் தூக்கிக் கொண்டி திரிகினம் போல.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sOliyAn - 04-04-2004

sOliyAn Wrote:
nalayiny Wrote:இங்கை இருந்த கொண்டு என்னவேண்டுமானாலும் தைரியமா கத்தலாம். குழறலாம்.நாசனல்றிக்கு அடுத்த வருசம் அப்பிளை பண்ண போறம் நாங்கள். குடும்பம் பிள்ளையளோடை சந்தோசமாய் உல்லாச வாழ்வு. அதுக்கை இங்கை இருந்த கொண்:டு துரோகி அது இது எண்ட கொண்டு. இப்பிடியே வெளிநாடம:;டிலை சகல சுதந்திரத்தோடையும் இருந்த கொண்டு பிள்ளையளுக்கும் நல்லதொரு வாழ்வை ஏற்படுத்திக்கொண்டு உங்கள் வம்சம் மட்டம்வளந்தா காணும் என நினைச்சு சனத்தை உசுப்பேத்த வேண்டியது தான் எல்லாரும் செத்தspஞ்சாப்பிறகு ஆருக்கு ஈழம். ஓ..! எழுத்து மட்டும் வாழுமாக்கும்.நல்லது தொடருங்கோ.

சகோரப்படுகொலையொ? மாறி மாறித்தானே கொண்டு தீத்தனீங்கள் மறந்து போனியள் போலை. Idea Idea

தேசியம் சுயநிர்ணயடம் வேறை பொய் பிரட்டு வேறை பொய் பிரட்டோடை தேசியத்தை வெல்ல முடியாது. சகலபகுதியினரிடதம்திலும் பிழைகள் உண்டு அதை ஏற்கும் மனப்பக்குவம் வேணும். Idea

சுவிஸ் மேடையொன்றில மாவீரர் ஒருவரைப்பற்றி வாசிச்சதை பழைய வீடியோ கசற் ஒன்றில பார்த்தன். எப்போ இருந்து இந்த நிலைப்பாடு?
இதற்கு கீழே வரும் கருத்துக்களை பார்க்கும்போது எனது கேள்வியின் அர்த்தம் வேறுவிதமாகுமோ என்றொரு சந்தேகம்.. அதனால் சிறு விளக்கம்.. புகலிட நாட்டு அமைப்பாளர்கள் சிலரது நடவடிக்கைகளால். சிலர் பாதிப்படைகிறார்கள். அந்த ரீதியிலான அனுபவத்திலேற்பட்ட மாற்றமா என்று அறியவே மேலெழுப்பிய வினா. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->