04-11-2004, 10:49 AM
குட்டையை இன்னும் எப்படிக் குழப்பலாம் என்பதற்காக சந்திரிகா ஏதாவது சொல்லுவா...உள்வீட்டுக்குள்ளை உள்ள பிரச்சினையை இன்னும் தீர்;க்க வழிதெரியாமல் அவ யோசிக்கிறா....அமைச்சரவை பதவியேற்பில் ஜே.வி.பி..பகிஷ்கரிப்பு...புலிகள் உள்வீட்டுப்பிரச்சினையைத் தீர்க திட்டமிட்டே செயலாற்றுகிறார்கள்..இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமேது..பிரதேசவாதம் எடுபடவில்லையென்பதை கிழக்குமக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
டக்ளஸ் வடக்கு அடைச்சரா???.அப்ப கிழக்கு.மேற்கு.தெற்குக்கு???
அட்டதிக்கு அமைச்சராக யாரேனும் நியமிக்கப்படுவார்களோ?.
.நல்லா கண் துடைக்கிறா...தாடியைவச்சு ; அடுத்த தேர்தலுக்கு ஏதாவது செய்யலாமென்ற திட்டமாக்கும்....
உலக நாடுகளுக்கு கதிர்காமர் முன்பு விட்ட கரடியை இனிமேல் விட இயலாதென்றே கருதுகிறேன்.
பார்ப்போம்.நித்திய கண்டத்திலுள்ள அரசு என்பதை...தேரர் கட்சி இல்லாமற் செய்திருக்கிறது போலிருக்கிறது...தேரர்கள் சந்திரிகாவின் தலைக்குமேல் தொங்கும் கத்தியாக இருக்கவே விரும்புகிறார்கள்...பார்ப்போம் நான்குமாதமா?..இரண்டுமாதமாவென.

-