04-10-2004, 09:57 PM
Quote:அப்படியென்றால் பிறகெதற்கு:ஈழத்தில் தொலைபேசியை ரெலிபோன் என்றும் ரி.எம்.கே என்றும் சொல்கிறோம்
Toronto என்பதை மட்டும் டொரோன்டோ என்று உச்சரிக்க முடியும்???
_________________
நட்புடன்
புதியதோர் உலகம் செய்வோம்
இளைஞன்
தமிழகத்தில் டெலிபோன் என்றும் தி.மு.கவை டி.எம்.கே என்றும்தான் எழுதுகிறார்கள்....அதைச்சரியென்றும் வாதிடுகிறார்கள்.........
sir (சேர்)...சார்..;ஆனதைப்போலதான் இவையும் என விடுவோம்...
...
-

