04-10-2004, 05:09 PM
இருக்கலாம்
அது அவரவர் நியாயத்தைப் பொறுத்து
இதனையே கருணா தரப்பு நியாய்யப்படி பார்த்தீர்களாயினும்
வன்னிக்கு சென்றவர்கள் யாருமே கருணாவாலோ அல்லது அவரை நம்பியோ போராட வரவில்லை
அவர்களை வளர்த்தது புலிகள் இயக்கமே அன்றி கருணா அல்ல
எனவே அவர்கள் செஞ்சோற்றுக்கடன் கழிப்பினும் அதை செய்யவேண்டியது புலிகள் இயக்கத்துக்கோ அல்லது தலைமைக்கோ அன்றி கருணாவுக்கு அல்ல அவர்கள் தன்னை விட்டுச் சென்றதால் துரோகிகள் என்று பட்டம் சூட்டுவது காக்கை வன்னியன் கூட்டத்தில் பண்டாரவன்னியன் எப்படித் துரோகியோ அப்படியிருக்கிறது
விபீஷணன் பற்றிய தகவல் எனது சொந்தக் கருத்து அல்ல நான் வாசித்தறிந்தவையும் கம்பராமாயணத்தில் கும்பகர்ணனுக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பு விபீஷணனுக்குக் கொடுக்கப்படாமைக்கான காரணம் பற்றிய தமிழறிஞர்களுடைய ஆய்வும்

\" \"