04-10-2004, 04:59 PM
Eelavan Wrote:நான் சொன்னது இராவணன் நாட்டில் விபீஷணன் துரோகி
அண்ணன் செய்த தவறும் தம்பி செய்த துரோகமும் அவர்கள் சொல்லிய கதைகளில் இருந்துதான் எமக்குத் தெரியும்
ஏன் கும்பகர்ணன் வழி விபீஷணனுக்குத் தோன்றவில்லை
இதை நான் நியாயப்ப்டுத்துவதற்காக சொல்லவில்லை. உங்கள் விவாதப்படி பார்த்தான் கருணாவுக்கு அவரை விட்டு சென்றவர்கள் துரோகியாக தோற்றமளிக்கலாம் தானே (அதாவது கருணாவின் இடத்தில்). ஏன் தன்னுடன் நிற்பவர்களின் வழி (கும்பகர்ணன் வழி) சென்றவர்களுக்கு (விபீஷணனுக்குத் ) தோன்றவில்லை ?
கதையை வைத்து பார்க்கும்போது விபீஷணனை துரோகி என்று சொல்லமுடியாது என்றே நான் நினைக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

