04-10-2004, 04:46 PM
நான் சொன்னது இராவணன் நாட்டில் விபீஷணன் துரோகி
அண்ணன் செய்த தவறும் தம்பி செய்த துரோகமும் அவர்கள் சொல்லிய கதைகளில் இருந்துதான் எமக்குத் தெரியும்
ஏன் கும்பகர்ணன் வழி விபீஷணனுக்குத் தோன்றவில்லை

\" \"