04-10-2004, 04:26 PM
அண்ணன் இராவணை ஆபத்தில் கைவிட்டு விட்டு அந்நியர் பக்கம் சேர்ந்ததினாலேயே அவரும் துரோகிதான் விபீஷண வேலை என்று நாட்டு வழக்கில் கூடச் சொல்வார்கள்
நீங்கள் கேட்ட கேள்வி துரோகிகள் பற்றிக் கேள்விகள் கேட்பவர்களுக்கு நல்லதொரு பதில்
கட்டப்பொம்மன் நாட்டில் எட்டப்பன் துரோகி என்றால் இராவணன் நாட்டில் விபீஷணன் துரோகி

\" \"