04-10-2004, 03:33 PM
அவர் தனது மன்னிப்பை பகிரங்கமாக கோரியுள்ளார். தான் செய்த தவறு ஏற்றுக்கொன்டுள்ளார் இதனால் தான் தற்கொலை செய்ய நேரிடும் என்று அளுதுள்ளார் இதனால் அவருக்கு ஒரு மன்னிப்பாக முதல் ஒரு சந்தர்பம் வளங்கப்பட்டுள்ளது

