Yarl Forum
மட்டுநகர் செய்தியாளர்களுக்கு பீபீசி தமிழ்ச்சேவையின் செய்தியா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மட்டுநகர் செய்தியாளர்களுக்கு பீபீசி தமிழ்ச்சேவையின் செய்தியா (/showthread.php?tid=7215)



மட்டுநகர் செய்தியாளர - shanthy - 04-10-2004

Ideaஇப்பகுதியில் குறிப்பிடப்பட்ட வியம் தொடர்பாக உரியவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக்கோரியதைத் தொடர்ந்து செய்தி தவிர்க்கப்படுகிறது. இனிமேலும் ஊடகவியலாளர்கள் எனும் பெயரில் தமிழரை அழிக்க நினைக்கும் யாரையும் ஈழத்தமிழர்தட்டிக்கேட்பார்கள் என்பதை தெரிவிப்போம். Confusedhock:


- sethu - 04-10-2004

சம்பவம் உன்மை நானும் அறிந்தேன்.


- Paranee - 04-10-2004

அப்ப தட்டவேண்டியதுதான்

சேது தொடங்குங்கள்


- Mathivathanan - 04-10-2004

ஏனப்பா.. அவர் உண்மைச் செய்திகள் வெளியாலை கொண்டுவாறாரோ..?
எடுத்தவுடனை தட்டிற கதை கதைக்கிறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 04-10-2004

அவர் தனது மன்னிப்பை பகிரங்கமாக கோரியுள்ளார். தான் செய்த தவறு ஏற்றுக்கொன்டுள்ளார் இதனால் தான் தற்கொலை செய்ய நேரிடும் என்று அளுதுள்ளார் இதனால் அவருக்கு ஒரு மன்னிப்பாக முதல் ஒரு சந்தர்பம் வளங்கப்பட்டுள்ளது